Category: இலங்கை
அரசு நிறுவனங்களுக்கான விசேட அறிவிப்பு
77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இம்மாதம் முதலாம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை அரசு நிறுவனங்களில் தேசியக் கொடி ஏற்றவும், கட்டிடங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ... Read More
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் நியமனம்
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர ... Read More
முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறைவு
சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலைகள் கணிசமாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, சராசரி முட்டையின் விலை 24 ரூபா முதல் 30 வரை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கோழி இறைச்சி ஒரு ... Read More
மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டது
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில் மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் ... Read More
வாகனங்களை பாதுகாப்பாக இறக்குமதி செய்வதற்குத் தயார்
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், வாகனங்களை பாதுகாப்பாக இறக்குமதி செய்வதற்கு தயார் என ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வில்சன் குவா தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு ... Read More
விடுதியில் தங்கியிருந்த பிரித்தானியப் பெண் உயிரிழப்பு
கொழும்பில் கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும் தம்பதியினரும் நேற்றைய தினம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரித்தானியப் பிரஜையான 24 ... Read More
கோப் குழுவின் முதற் கூட்டத்திற்கான திகதி அறிவிப்பு
கோப் குழு எதிர்வரும் 18 ஆம் திகதி முதன்முறையாக கூடுகிறது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்கள் முதல் நாளே கோப் குழு முன் அழைக்கப்படுவார்கள் என அந்த குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ... Read More
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மாத்திரம் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி, ... Read More
மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில் பிரதியமைச்சர் விஜயம்
மாத்தறை மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே நேற்று சனிக்கிழமை கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது திமிங்கிலங்களை பார்வையிடல் மையத்தை அவர் பார்வையிட்டதுடன், அங்கு ... Read More
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்த மொட்டுக்கட்சி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராம மட்டத்திலிருந்தான பிரசார நடவடிக்கைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகிறது. இதன்படி பிரசார நடவடிக்கைகள் அனுராதபுரம், ஜெய ஸ்ரீ மகா போதியாவிற்கு அருகில் மத அனுஷ்டானங்களுடன் ... Read More
இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு
இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்று சனிக்கிழமை 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தாக்கல் ... Read More
கிழக்கில் நெல் அறுவடை ஆரம்பம் – உத்தரவாத விலை எங்கே?
நெல் அறுவடை பணிகள் ஆரம்பமாகிவிட்ட போதிலும் அரசாங்கத்தினால் நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்க முடியாதுபோயுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நெல் அறுவடை செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் இன்னமும் உத்தரவாத விலையை வழங்கப்படவில்லை. 3 இலட்சம் ... Read More












