Category: இலங்கை
அரசாங்கத்தின் திட்டங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஒத்துழைப்பு
புதிய அரசாங்கத் திட்டங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவின் புதிய பிரதானி செவரின் சபாஸுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ... Read More
இந்தியா – இலங்கை பெற்றோலிய குழாய் இணைப்புத் திட்டம் சாத்தியமாகுமா?
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே முன்மொழியப்பட்டுள்ள பல்துறை பெற்றோலிய குழாய் இணைப்பு, அரசியல் ரீதியாக சாத்தியமானதாக இல்லாவிட்டாலும், பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக இருந்தால் மட்டுமே நிறைவேறும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டபிளியூ.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார். ... Read More
நாமல் ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல் – டி.வி. சானக குற்றச்சாட்டு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் ... Read More
வியாழக்கிழமை கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு
தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் உள்ளூராட்சி அமைச்சு மூலம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, ... Read More
மாலைதீவு மற்றும் இலங்கை இடையே கூட்டு சுற்றுலா திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம்
மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டு சுற்றுலா திட்டம் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாட்(Masood Imad) இடையில் இன்று (25) ஜனாதிபதி ... Read More
சிவனொளிபாத மலைப்பகுதியில் தீயினால் 30 ஏக்கர் காடு எரிந்து நாசம்
சிவனொளிபாத மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ பரவலினால் 30 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக வனப்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நல்லத்தண்ணி வாழைமலைப் பகுதியில் கடந்த 23ஆம் திகதி மாலை ஏற்பட்ட காட்டுத்தீயானது சிவனொளிபாத மலை தொடர் ... Read More
தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – ஸ்டாலின் அழைப்பு
அரசியலை கடந்த தமிழ்நாட்டு நலனுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் அமைச்சரவைக் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர், “தமிழ்நாடு ... Read More
வறண்ட வானிலையால் மரக்கறி விளைச்சல் கடுமையாக பாதிப்பு
நாடளாவிய ரீதியில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக மரக்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக விளைச்சல் குறைந்துள்ளதாகவும் தேசிய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மலையகத்தில் மரக்கறி விளைச்சலில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், நீர்வழிகளில் ... Read More
வரவு செலவுத் திட்டம் யாரையும் கைவிடவில்லை – பிரதமர்
அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் யாரையும் கைவிடவில்லை எனவும் பாதிக்கப்பட்ட அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கியுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (25) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் ... Read More
மின் கட்டணம் மீண்டும் அதிகரிப்பா? கடும் எதிர்ப்பை வெளியிட்ட எதிர்க்கட்சி
மின்கட்டண சூத்திரத்தை மக்களுக்கு சார்பானதாக மாற்றியமைப்பதாக கூறியிருந்த அரசாங்கம் எதிர்காலத்தில் மின்கட்டணம் அதிகரிக்கப்படும் தற்போது கூறியுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று (25) நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் ... Read More
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம் – அமைச்சர் தகவல்
எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், வறட்சி நிலைமைகள் மின்சார உற்பத்தி செலவுகளை பாதிக்கும் என்றும், இது கட்டண உயர்வுக்கு ... Read More
கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பெண் இன்னும் நாட்டில் இருப்பதாக தகவல்
கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்னும் நாட்டில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார். ... Read More












