Category: இலங்கை

இஸ்ரேலில் மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் இலங்கை பிரஜை கைது

Diluksha- January 30, 2026

இஸ்ரேலில் உள்ள விசேட தேவையுடையோர் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் கீழ் இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. ... Read More

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 4 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு நஷ்டஈடு

Nishanthan Subramaniyam- January 30, 2026

நாட்டை உலுக்கிய “டிட்வா” புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் பணிகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார தெரிவித்துள்ளார். முன்னெப்போதும் ... Read More

ஜனவரியில் பணவீக்கம் அதிகரிப்பு

Diluksha- January 30, 2026

2026 ஜனவரி மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் ஆகியவற்றைத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, 2026 ஜனவரி மாதத்தில் 2.3% ஆக ... Read More

மாத்தறை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற கைதி

Diluksha- January 30, 2026

மாத்தறை சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் நேற்று (29) மாலை தப்பிச் சென்றுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு சிறைத்தண்டனை அனுபவித்து ... Read More

சாரதிகளில் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமை – அமைச்சர் பிமல் குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- January 30, 2026

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ... Read More

தலைமை கணக்காளர் பதவிக்கு ஐந்தாவது பெயர் முன்மொழிவு

Diluksha- January 30, 2026

தற்போது வெற்றிடமாக உள்ள கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றொரு பெயரை முன்மொழிந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அரசியலமைப்பு சபை நாளை (31) கூடவுள்ள நிலையில், இது தொடர்பாக ... Read More

இலங்கையர்களை குறித்து வெளிநாட்டில் இருந்து முன்னெடுக்கப்பட் மனித கடத்தல் நடவடிக்கை அம்பலம்!

Mano Shangar- January 30, 2026

மால்டாவில் வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்து, வெளிநாட்டில் நடத்தும் ஒரு பெரிய அளவிலான மனித கடத்தல் நடவடிக்கை குறித்து தகவல் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்துள்ளது. “துபாய் சுத்தா” என்ற நபர் தனது ... Read More

நாவலப்பிட்டியில் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் சுற்றிவளைப்பு – மூவர் கைது

Diluksha- January 30, 2026

நாவலப்பிட்டி பகுதியில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி தொழிற்சாலையொன்றை நாவலப்பிட்டி ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர். நாவலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கும் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில், நாவலப்பிட்டி ... Read More

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Diluksha- January 30, 2026

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ... Read More

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் இலங்கை வருகின்றார்

Mano Shangar- January 30, 2026

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நாட்டின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தை மறுஆய்வு செய்யவும், சமீபத்திய இயற்கை பேரழிவுகளைத் தொடர்ந்து ஒற்றுமையை ... Read More

இலங்கையில் நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் மரணம்!

Mano Shangar- January 30, 2026

இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் பதிவு செய்யப்படுதாகவும், நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் தரவுகள் இதனை தெரிவித்துள்ளன. பெப்ரவரி நான்காம் ... Read More

அரசாங்கத்திற்கு வழங்கிய கால அவகாசம் இன்றுடன் நிறைவு

Nishanthan Subramaniyam- January 30, 2026

தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்திற்கு வழங்கிய 48 மணி நேர கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடைவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் அரசாங்கம் எவ்வித சாதகமான ... Read More