Category: இலங்கை
வேட்புமனுக்கள் நிராகரிப்பு : நீதிமன்றத்தின் தீர்ப்பானது இளைஞர்களின் அரசியல் நாட்டிற்கு தேவை என்பதை வலியுறுத்துகின்றது
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தீர்ப்பானது, இளைஞர்களின் அரசியல் இந்த நாட்டிற்கு தேவை என்பதை வலியுறுத்துகின்ற தீர்ப்பாக அமைந்துள்ளது. இந்த நாட்டில் நீதித்துறை மிகவும் சிறப்பாக இயங்குகிறது என்பதை ... Read More
தங்கத்தின் விலையில் தொடர் உயர்வு
இலங்கையில் கடந்த திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினம் (04) மேலும் அதிகரித்துள்ளது. உலகளாவிய வர்த்தகப் போர் மற்றும் தற்போதைய புவிசார் அரசியல் அபாயங்கள் குறித்த அதிகரித்து வரும் கவலைகள், பாரம்பரிய பாதுகாப்பான ... Read More
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு இலங்கையை வந்தடைந்தார் – இன்று அரச மரியாதை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தார். வெளிநாட்டு அலுவல்கள், ... Read More
முதலீட்டு வலயங்களூடாக வடக்கில் 16,000 பேருக்கு தொழில் வாய்ப்பு
அரசாங்கம் வடக்கில் முன்மொழிந்துள்ள 3 முதலீட்டு வலயங்களும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் இதன் ஊடாக 16,000 பேருக்கு தொழில் வாய்பை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் என இலங்கை முதலீட்டுச் ... Read More
பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துகள் – கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை
பண்டிகைக் காலத்தில் ஏற்படும் விபத்துகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருந்து அவ்விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்குமாறு சமூக மருத்துவ விஞ்ஞானம் தொடர்பாக விசேட வைத்தியர் சமித சிறிதுங்க தெரிவித்தார். சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் விபத்துகளைக் ... Read More
மும்பை – லக்னோவுக்கு இடையிலான போட்டி இன்று
2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (04) நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியானது, மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை எதிர்கொள்ளவுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரின் 16 ஆவது போட்டியானது ... Read More
பொருளாதாரம் மீண்டும் வீழ்ந்தால் நாடு தாங்காது
இலங்கையின் ஏற்றுமதியில் அதிக பங்கான 25 சதவீதத்தை இறக்குமதி செய்யும் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி விதிப்பின் பின்னரான நிலைமையின் பாரதூரத்தை ஜனாதிபதி அனுரகுமார உணர வேண்டும் என்று தமிழ் ... Read More
தேர்தல் விதிமுறை மீறல்கள் – வவுனியாவில் இதுவரை 4 முறைப்பாடுகள்
தேர்தல் செலவுகளை வெளிப்படுத்தும் சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் வேட்பாளர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் இதுவரை 4 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சி.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். ... Read More
இந்தியப் பிரதமர் மோடியின் வருகைக்கான சிறப்பு போக்குவரத்துத் திட்டம் தயார்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை இலங்கைக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளவிருப்பதால் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பொதுமக்களின் சிரமத்தைக் குறைப்பதற்கும் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ச்சியான சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகளைச் செயல்படுத்தியுள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, ... Read More
இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து இரு நாட்டு அரசுகளுடனும் பேசவுள்ளேன்: சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு
"ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து இலங்கை அரசுடனும், இந்திய அரசுடனும் பேசவுள்ளேன்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். யாழ். நெடுந்தீவில் வைத்து ... Read More
பிரபல இலங்கை நடிகர் தர்ஷன் கைது
பிரபல இலங்கை நடிகர் தர்ஷன் கைது பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். இவர் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'கூகுள் குட்டப்பா' படத்திலன் ... Read More
தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம்
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) மீதான பதவி நீக்கும் தீர்மானத்தை அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று (04) உறுதி செய்தது. வழக்கை மேற்பார்வையிட்ட நீதிபதிகள் குழு யூனின் ... Read More












