Category: இலங்கை

யாழில். மேலும் பல இடங்களில் வீதி சமிக்கை விளக்குகள் பொருத்தப்பட வேண்டும்

Mano Shangar- April 9, 2025

யாழ்ப்பாணத்தில் மேலும் பல இடங்களில் வீதி சமிக்கை விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என மாவட்ட செயலர் கோரியுள்ளார். தேசிய போக்குவரத்து நிறுவக செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் ... Read More

மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் கும்பாபிஷேகம் – அன்னதானம் வழங்கிய இராணுவத்தினர்

Mano Shangar- April 9, 2025

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் கும்பாபிஷேகம் எதிர்வரும் 11 திகதி நடைபெறவுள்ள நிலையில் பூர்வாங்க கிரியைகள் எண்ணெய் காப்பு சாத்துகின்ற நிகழ்வுகள் ஆலயத்தில் நேற்று நடைபெற்றன. குறித்த கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வு 50 ... Read More

வீதித் தடையில் வான் மோதி விபத்து – பொலிஸ் அதிகாரி ஒருவர் பலி

Mano Shangar- April 9, 2025

நிக்கவெரட்டிய, ரஸ்நாயக்கபுரவில் உள்ள பொலிஸ் வீதித் தடையில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். பிங்கிரியவிலிருந்து ரஸ்நாயக்கபுர நோக்கிச் சென்ற வான் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதித் தடையொன்றில் மோதியதில் இந்த ... Read More

பிள்ளையான் கைது செய்யப்பட்டதை பட்டாசு கொளுத்தி கொண்டாடிய மக்கள்

Mano Shangar- April 9, 2025

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இளைஞர்களினால் நேற்று ... Read More

தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவதற்கான விசாரணைக் குழு – பிரேரணை நிறைவேற்றம்

Nishanthan Subramaniyam- April 8, 2025

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று (08) பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தப் பிரேரணையை தேசிய மக்கள் சக்தியின் ... Read More

நட்டத்தில் இயங்கும் 55 டிப்போக்கள்

Nishanthan Subramaniyam- April 8, 2025

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 109 டிப்போக்களில் 55 டிப்போக்கள் நட்டத்தில் இயங்குவதாகவும், 54 டிப்போக்கள் இலாபம் ஈட்டுவதாகவும் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது ... Read More

புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை

Nishanthan Subramaniyam- April 8, 2025

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக 10 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி முதல் இந்த ரயில்கள் ... Read More

30 ஆயிரம் பேருக்கு அரச தொழில் வாய்ப்பு – அமைச்சரவை அனுமதி

Mano Shangar- April 8, 2025

பொது சேவையில் உள்ள அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்ப 30,000 பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்யும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, பொதுத்துறையில் தற்போது நிலவும் வெற்றிடங்களைக் கருத்தில் கொண்டு, முதல் கட்டத்தின் ... Read More

தனியார் ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு – அமைச்சரவையில் தீர்மானம்

Nishanthan Subramaniyam- April 8, 2025

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனையில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டிருந்தது. அதன்படி, தேசிய குறைந்தபட்ச மாதாந்திர சம்பளம் மற்றும் தேசிய ... Read More

தெரணியாகலையில் மண்சரிவு

Nishanthan Subramaniyam- April 8, 2025

தெரணியகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 112B பண்தாஹாகம கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது. தெரணியகலவிலிருந்து மாலிபொட தலாவ வரை செல்லும் பிரதான வீதியில் சுமார் 50 மீற்றர் தூரம் பாறைகள் சரிந்து ... Read More

முன்னாள் அமைச்சர் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பிணை

Nishanthan Subramaniyam- April 8, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் பிணையில் விடுதலை மணல் அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 1.5 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ... Read More

யாழ். பல்கலை முகாமைத்துவ பீடத்தில் தொழிற் சந்தை

Mano Shangar- April 8, 2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு இன்றைய தினம், செவ்வாய்க்கிழமை கலாசாலை வீதியில்அமைந்துள்ள முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட வளாகத்தில் நடைபெற்றது. முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் ... Read More