Category: இலங்கை
வடக்கில் எல்லா பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்திக்கு பிரதிநிதித்துவம் – அமைச்சர் சந்திரசேகர்
'தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்துள்ள நம்பிக்கை குறையவே இல்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம். அரசியல் இருப்புக்காகவே தேசிய மக்கள் சக்தியை தமிழ் மக்கள் நிராகரித்து விட்டதாக சில ... Read More
கொட்டாஞ்சேனை மாணவி உயிரிழந்த சம்பவம் – ஆசிரியருக்கு இடமாற்றம் – பணி நீக்கத்துக்கும் உத்தரவு?
கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் பாடசாலையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு இது குறித்து அறிக்கையொன்றை ... Read More
கொழும்பை ஆளப்போவது யார்?
பல தசாப்தங்களாக தனது ஆட்சி அதிகாரத்தின்கீழ் இருந்த மிக முக்கிய உள்ளுராட்சி மன்றங்களில் ஒன்றான கொழும்பு மாநகர சபையை இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி இழந்துள்ளது. குறித்த சபைக்கு கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தாலும் ஆட்சி ... Read More
வாழைச்சேனையில் திருமணம் செய்யவிருந்த பெண்ணை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
மட்டக்களப்பு வாழைச்சேனையில் திருமணம் செய்யவிருந்த பெண் ஒருவரை தாக்கிய ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரை இன்று வியாழக்கிழமை (08) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் ... Read More
சிறையில் இறந்த அசங்க இந்துனிலின் ‘மண்டை ஓடு சேதமடைந்திருந்தது’
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த நபரின் மரணம் தாக்குதலினால் ஏற்பட்டிருக்கலாம் என அவரது உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்த அசங்க இந்துனிலின் உறவினர்கள், அவருக்கு நடத்தப்பட்ட பிரேத ... Read More
உலக வங்கியின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்
இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்காவிற்கும்(Ajay Banga), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் ... Read More
வியட்நாமிலிருந்து தனியார் ‘ஜெட்’ விமானத்தில் நாடு திரும்பிய அநுர? எழுந்தது சர்ச்சை
ஐக்கிய நாடுகள் வெசாக் நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதிவரை வியட்நாமுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்தப்பயணத்தில் வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங், உட்பட அந்நாட்டின் ... Read More
இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்; லாகூருக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நிறுத்தம்
பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இன்று (08) ... Read More
கொழும்பில் மாணவி அம்ஷிக்கு நீதிகோரி பெரும் போராட்டம் – இரமநாதன் இந்து கல்லூரி வளாகத்தில் பதற்றம்
ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் உள்ள டூப்ளிகேஷன் வீதி முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் கொட்டாஞ்சேனை பகுதியில் கட்டிடத்தில் இருந்து விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த மாணவி கல்வி பயின்ற ... Read More
மீண்டும் மின்கட்டணத் திருத்தம்
இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் மின் கட்டணங்களில் ... Read More
பெரும்பான்மையைப் பெற்ற கட்சிகளுக்கு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு
உள்ளூராட்சி நிறுவனங்களில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அந்த நிறுவனங்களின் தலைவர்களை நியமிக்குமாறு அறிவிக்கப்படும். 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று உள்ளூராட்சி மன்றங்களை வென்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் ... Read More
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஏப்ரல் மாதத்தில் 3% குறைவடைந்து 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. இது மார்ச் 2025 இல் 6.53 பில்லியன் ... Read More












