Category: இலங்கை

கொவிட் 19 உப திரிபான ஜே.என்.1 குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும்

Nishanthan Subramaniyam- May 23, 2025

ஆசிய கண்டத்தில் உள்ள சில நாடுகளில் பரவிவரும் கொவிட் 19 தொற்றின் உப திரிபான ஜே.என்.1 திரிபு தொடர்பில் பதற்றமின்றி ஆய்வு நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் ... Read More

கொழும்பில் அதிகாரத்தை கைப்பற்ற கடும் போட்டி – பிரபா கணேசன் அரசாங்கத்திற்கு ஆதரவு

Mano Shangar- May 23, 2025

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் படையை ஆதரிக்க அஞ்சல் பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தேசிய கூட்டணி முடிவு செய்துள்ளது. நேற்று (22) கூடிய கட்சியின் செயற்குழு இந்த முடிவை ... Read More

அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் – அமைச்சின் செயலாளர்களுக்கு விளக்கம்

Nishanthan Subramaniyam- May 23, 2025

அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்து அமைச்சின் செயலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று (22) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. புதிய அரசாங்கத்தின் ... Read More

“உரிமையும் இல்லை, படுக்கையும் இல்லை” – நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய பெண் குற்றச்சாட்டு

Mano Shangar- May 23, 2025

இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த குற்றச்சாட்டில் தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானியாவைச் சேர்ந்த முன்னாள் விமானப் பணிப்பெண் தனது சிறை வாழ்க்கை குறித்து முறைப்பாடு தெரிவித்துள்ளார். 21 வயதான சார்லோட் மே ... Read More

நல்லூர் முன்றலில் அசைவ உணவகம் – பெயர் பலகையை அதிரடியாக அகற்றிய மாநகர சபை

Mano Shangar- May 23, 2025

நல்லூர் ஆலய முன்றலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய முன்றலில் மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், ... Read More

கொழும்பு – வெள்ளவத்தையில் மீட்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி!! முன்னாள் அமைச்சருக்கு தொடர்பா?

Mano Shangar- May 23, 2025

கொழும்பு - வெள்ளவத்தையில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் பொலிஸாரால் மீட்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி, முன்னாள் அரசாங்க அமைச்சர் ஒருவருடன் தொடர்புடையது என்பது நடந்து வரும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ... Read More

வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் அவசரக் கூட்டம்

Nishanthan Subramaniyam- May 22, 2025

காணி அமைச்சின் கீழ் உள்ள ஒரு நிறுவனம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தலுக்கு, தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தலைமையிலான வட மாகாண மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பிரதமர் திடீரென இந்தப் பிரச்சினையில் ... Read More

நிஜ முகம் காட்டும் ”ஜே .வி.பி”

Nishanthan Subramaniyam- May 22, 2025

”தேசிய மக்கள் சக்தி என்ற மிதவாத முகமூடியுடன் மக்கள் முன் தோன்றி ஆட்சியை கைப்பற்றியவர்கள் இன்று அந்த ஆட்சியை தக்க வைக்க, சிங்கள வாக்குவங்கியை பாதுகாக்க தமது முகமூடியை கழற்றி பழைய கடும்போக்குவாத, இனவாத ... Read More

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம்

Nishanthan Subramaniyam- May 22, 2025

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சரான அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. இலங்கை ... Read More

ஆட்களை கழுத்தோடு வெட்டுவதைப்போன்று வீதிகளில் வளர்ந்துள்ள மரங்களை வெட்டுகின்றார்கள் – வேதநாயகன்

Nishanthan Subramaniyam- May 22, 2025

‘‘ஆட்களை கழுத்தோடு வெட்டுவதைப்போன்று வீதிகளில் வளர்ந்துள்ள மரங்களை வெட்டுகின்றார்கள். அந்த மரங்களை வளர்ப்பதற்கு எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதைப்பற்றிச் சிந்திக்காமல் இவ்வாறு அசிரத்தையாகச் செயற்படுகின்றனர்.‘‘ இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மரம் ... Read More

பொருளாதார பிரச்சினைகளுக்கு அரசிடம் தீர்வில்லை

Nishanthan Subramaniyam- May 22, 2025

ஆடை தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. பல பிரபல ஆடை தொழில் முனைவர்கள் சத்தமில்லாமல் தம் தொழிற்சாலைகளை அயல் நாடுகளுக்கு கொண்டு போகிறார்கள். வேலை இழப்பு. உள்நாட்டில் பணபுழக்கம் குறைகிறது. நாளை மின்சார விலை உயர்வு வருது. ... Read More

இலங்கையில் புதிய கொவிட்-19 பரவும் அபாயம் இல்லாததால் அச்சம் கொள்ள தேவையில்லை

Nishanthan Subramaniyam- May 22, 2025

இலங்கையில் புதிய கொவிட்-19 திரிபு தொடர்பில் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தொற்றுநோயியல் பிரிவின் தரவுகளின் அடிப்படையில் புதிய திரிபுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க ... Read More