Category: இலங்கை

மகிந்தானந்தவும் கைது – தமிழக அகதி முகாமிலிருந்து நம்பி நாடு திரும்பிய 75 வயோதிப தமிழர் சிவலோகநாதனும் கைது

Nishanthan Subramaniyam- May 30, 2025

தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வயோதிபம் அடைந்து உங்களை நம்பி நாடு திரும்பிய 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில் எதற்காக கைது செய்தீர்கள்? கைது செய்து இன்று பிணையில் ... Read More

சிக்கன்குன்யா நோய் பரவல் – கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்

admin- May 30, 2025

நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு சிக்குன்குன்யா கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 45 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், குறிப்பாக நாள்பட்ட மூட்டுவலி, நீரிழிவு மற்றும் ... Read More

இலங்கை முழுவதும் மோசமான வானிலை – 1,700 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Nishanthan Subramaniyam- May 30, 2025

இலங்கையை பாதித்துள்ள மோசமான வானிலையால் 485 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தமையால் நேற்றுமுதல் நாடு முழுவதும் சீரற்ற வானிலை ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

admin- May 30, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ... Read More

கொழும்பின் பல பகுதிகளில் மின்சாரம் தடை

Nishanthan Subramaniyam- May 30, 2025

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. நேற்று (29) இரவு ஏற்பட்ட கடுமையான காற்று மற்றும் மழை காரணமாக மரங்கள் விழுந்ததாக பதிவாகியுள்ள நிலையில், இதனால் மின்கம்பிகளுக்கு சேதம் ஏற்பட்டு கொழும்பு உள்ளிட்ட ... Read More

ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம்

Nishanthan Subramaniyam- May 30, 2025

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று மேற்கொண்டார். இதன்போது, தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், குறித்த தொழிற்சாலையில் நிலவி வரும் ... Read More

நுவரெலியாவில் அடை மழை: கடும் காற்று: மரங்கள் முறிவு

Nishanthan Subramaniyam- May 30, 2025

நுவரெலியா பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வீசும் பலத்த காற்று காரணமாக, நேற்று நானுஓயா உட ரதெல்ல பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், ஒரு வீடு பகுதியளவு ... Read More

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய திட்டங்கள்

Nishanthan Subramaniyam- May 30, 2025

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்ரேன் (LANTERN - Land and Trust-building Engagement in the Regions of the North & ... Read More

முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேரின் விசாரணைகளை துரிதப்படுத்தும் அரசாங்கம்

Mano Shangar- May 30, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இருபது பேருக்கு எதிராக நடத்தப்படும் விசாரணைகளை விரைவுபடுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளை விரைவுபடுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள சில வழக்குகள் 10 முதல் 15 ஆண்டுகள் பழமையானவை ... Read More

சட்டவிரோத மணல் அகழ்வு – நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் சந்திரசேகர்

Nishanthan Subramaniyam- May 30, 2025

கிளிநொச்சி மாவட்டத்தின் குஞ்சுப்பரந்தன் முதல் குடமுருட்டி வரையான கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களை கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சென்று பார்வையிட்டார். கிளிநொச்சி, கரைச்சி, ... Read More

யோஷித ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Mano Shangar- May 30, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கை ஜூலை 11 ஆம் திகதி ... Read More

கனடாவின் நினைவுத் தூபியும் அலறித் துடிக்கும் இலங்கை அரசும்

Nishanthan Subramaniyam- May 30, 2025

கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுணால் திறந்து வைக்கப்பட்ட ”தமிழினப் படுகொலை நினைவுத்தூபி” போன்று ஏனைய புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ”தமிழினப் படுகொலை நினைவுத்தூபிகள்” அமைக்கப்படலாம் என்ற ... Read More