Category: இந்தியா
பாரதிய ஜனதா கட்சி உடனான உறவை முறித்துவிட்டது – தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பு
பாரதிய ஜனதா கட்சி உடனான உறவை முறித்துக்கொள்வதாக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைக் கூட்டி கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு ... Read More
சீனாவுக்கு எதிராக இந்தியாவை திருப்புவதற்கான அமெரிக்காவின் முயற்சியே 25% வரி விதிப்பு – ராம் மாதவ்
சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த இந்தியாவை பயன்படுத்த முடியாத நிலையில், இந்தியாவை பணிய வைக்கும் முயற்சியாகவே அமெரிக்கா 25% வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பாஜக முன்னாள் பொதுச் செயலாளரும் இந்தியா அறக்கட்டளையின் தலைவருமான ராம் ... Read More
இந்தியாவுக்கு 25 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு
ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் இந்திய இறக்குமதிகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்றும், மேலதிகமாக குறிப்பிடப்படாத அபராதமும் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தனது சமூக ஊடக தளமான ட்ரூத் ... Read More
1967, 1977 தேர்தல்களைப் போல 2026 தேர்தல் இருக்கப் போகிறது: தவெக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலி அக்கட்சியால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்தார். இதில், தவெக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ... Read More
நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து
யேமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியரான நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக காந்தபுரம் ஏ.பி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் அறிவித்துள்ளது. இருப்பினும், யேமனில் ... Read More
தமிழகத்தில் நடந்த கொடூரம் – ஆணவக்கொலை செய்யப்பட்ட இளைஞர்
தமிழகம், திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்பத்தில் 26 வயதான கவின்குமார் என்ற இளைஞர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை ... Read More
விண்வெளி துறையில் புத்தாக்க நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவிப்பு
சந்திரயான் வெற்றிக்குபின் இந்திய விண்வெளி துறையில் புத்தாக்க நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறு அன்று, மன் கி பாத் என்ற மனதின் ... Read More
தாய்லாந்து – கம்போடியா படைகளின் மோதலும் பின்னணியும்: ஒரு தெளிவுப் பார்வை
தாய்லாந்து - கம்போடியா இடையே நீண்ட காலமாக புகைந்து கொண்டிருந்த எல்லைப் பிரச்சினை, தற்போது ராணுவ மோதலாக வெடித்துள்ளது. கம்போடிய ராணுவ நிலைகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது தாய்லாந்து. கம்போடியா ராக்கெட், பீரங்கிக் ... Read More
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து 12 பேரை விடுவித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
இந்தியாவல் மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து 12 பேரை விடுவித்த மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டில் மும்பை புறநகர் ரயில்களில் தொடர்ச்சியாக ... Read More
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீன சுற்றுலா பயணிகளுக்கு இந்திய விசா
கடந்த 2020-ல் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்தியா அனைத்து சுற்றுலா விசாக்களையும் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் சீன குடிமக்களுக்கு இன்று (ஜூலை 24) முதல் மீண்டும் சுற்றுலா விசா வழங்கப்படும் என ... Read More
பாகிஸ்தான் பயங்கரவாதத்தில் மூழ்கியுள்ளது – ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா குற்றச்சாட்டு
வெறித்தனத்திலும் பயங்கரவாதத்திலும் மூழ்கியுள்ள ஒரு நாடு பாகிஸ்தான் என்றும் அந்த நாடு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொடர்ந்து கடன் வாங்கும் நாடு என்றும் ஐநா பாதுகாப்பு அவை கூட்டத்தில் இந்தியா குற்றம் சாட்டியது. ... Read More
ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – அவசரமாக தரையிறக்கப்பட்டது
கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திலிருந்து தோஹாவுக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று புதன்கிழமை காலை தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் மீளத் திரும்பியதை விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். விமானத்தில் பணியாளர்கள் மற்றும் ... Read More












