Category: இந்தியா

கரூர் சம்பவம் – தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

admin- October 3, 2025

கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. கரூர் சம்பவத்தில் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு கோரிய வழக்கில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கண்டனம் வெளியிட்டுள்ளார். கரூரில் ... Read More

மீண்டும் கரூர் செல்கிறார் விஜய் – ஒருங்கிணைப்பு நிகழ்வுகளுக்கு 20 பேர் கொண்ட குழு

admin- October 3, 2025

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க 20 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. கரூர் செல்ல வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளதாகவும் அதற்கான ... Read More

தமிழக முதலமைச்சர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்

Mano Shangar- October 3, 2025

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அதிகாலையில் முதலமைச்சரின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக தமிழக ... Read More

“கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு அஞ்சுகிறதா?” – திருமாவளவன்

Nishanthan Subramaniyam- October 2, 2025

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ... Read More

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 சதவீதம் அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- October 2, 2025

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 சதவீதம் அதிகரித்து விட்டது என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் ... Read More

 விஜயின் சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

admin- October 1, 2025

 தமிழகத்தின் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர்  விஜயின் சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ... Read More

புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய தனிப்படை அமைப்பு

Nishanthan Subramaniyam- October 1, 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர் நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளது மத்திய மண்டல காவல் துறை. இந்த உத்தரவை மத்திய ... Read More

விஜய் பாஜகவின் கருவி – தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

Mano Shangar- October 1, 2025

கரூர் பெருந்துயரத்திற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருந்துவதாக தெரியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகவிஜய் நேற்று காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். ... Read More

புஸ்சி ஆனந்த்தை கைது செய்ய தனிப்படைகள் அமைப்பு

Mano Shangar- October 1, 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரை கைது தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருவரையும் ... Read More

ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு

admin- October 1, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு இந்திய நரேந்திர பிரதமர் மோடி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்​டோபர் முதல் இஸ்​ரேல் இராணுவத்​துக்​கும் காசா பகு​தியை ... Read More

கரூர் தேர்தல் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்தமைக்கு சீனா கவலை வெளியிட்டது.

Nixon- October 1, 2025

தமிழ் நாட்டின் கரூர் மாவட்டத்தில்  விஜயின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் குழப்பங்களில் சிக்கி  41 பேர் உயிரிழந்தமைக்கு சீனா கவலை தெரிவித்துள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சீன அரசின் ... Read More

கரூர் சம்பவம் – முதல்முறையாக மௌனம் கலைந்தார் விஜய்

Mano Shangar- September 30, 2025

தனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்திற்கு பின்னர் ... Read More