Category: இந்தியா
மோந்தா புயல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழப்பு
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் மோந்தா புயல் தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். வங்கக் கடலில் உருவாகியிருந்த தாழமுக்கம் நேற்று இரவு சூறாவளியாக கரையைக் கடந்தது. மோந்தா புயல் ஆந்திராவின் காக்கிநாடா - மசூலிப்பட்டினம் இடையே ... Read More
தமிழகத்திலும் தங்கத்தின் விலை வீழ்ச்சி
கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலை இப்போது வீழ்ச்சியடைந்து வருகிறது. தமிழகத்தின் சென்னையில் 22 கரட் ஆபரணத் தங்கம் விலை இன்றைய தினம் பவுனுக்கு 1200 ரூபா ... Read More
கரூர் சம்பவம் – கண்ணீர்மல்க மன்னிப்பு கோரினார் விஜய்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார். கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் ... Read More
21 ஆம் நூற்றாண்டு இந்தியா, ஆசியான் அமைப்பின் நூற்றாண்டு – பிரதமர் மோடி
இந்தியா, ஆசியான் நாடுகள் இடையே ஆழமான நட்புறவு நீடிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மலேசியாவில் ஆரம்பமான ஆசியான் உச்சி மாநாட்டில் காணொலி ஊடாக உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஆசியான் ... Read More
‘வந்தே மாதரம்’ பாடலின் 150 ஆவது ஆண்டினை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும் – மோடி
‘வந்தே மாதரம்’ பாடலின் 150 ஆவது ஆண்டினை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற ... Read More
சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த மழை வீழ்ச்சி
தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் பலத்த மழை வீழச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு ... Read More
அரசியலுக்கு முழுக்கு போடும் விஜய்?
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால் இம்முறை அரசியல் பிரச்சாரத்திற்காக, கரூர் கூட்டத்திற்காக அல்ல, கட்சி மூடப்படலாம் என்ற விவாதங்களால்தான். தொடர்ச்சியான பின்னடைவுகள் மற்றும் அதிகரித்து ... Read More
இந்தியாவில் அதிகாலையில் நடந்த கோர விபத்து!! 25 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த விபத்து பதிவாகியுள்ளது. ... Read More
ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை – தேஜஸ்வி யாதவ்
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை வழங்கப்படும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 243 ... Read More
இஷாராவை கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு அனுப்பிய பிரதான ஆட்கடத்தல்காரர் கைது
இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் பிரதான ஆட்கடத்தல்காரர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பகுதியில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மற்றும் ... Read More
வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மழை தொடரும் என தகவல்
இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (அக்.21) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ... Read More
பாகிஸ்தான் – ஆப்கான் மோதல், சீன – சவூதி அரேபிய நாடுகள் சமதான முயற்சி
பிராந்திய அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கு ஏற்ற முறையில் தீவிரவாதத்தை ஒழிக்கவும் ஒத்துழைப்பு வழங்கவும் சீனவும் சவூதி அரேபியாவும் முன்வந்துள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அரசுடன் ஏற்பட்ட ... Read More












