Category: இந்தியா
கமலுக்கு மிரட்டல் விடுத்த ரவிச்சந்திரனுக்கு பா.ஜ.க.வில் செயலாளர் பொறுப்பு
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ், சன் டிவியில் மருமகள் ஆகிய சீரியல்களில் நடித்தவர் ரவிச்சந்திரன். இவர் யூடியூப் உ ள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க.வுக்கு ஆதாரவாக அரசியல் கருத்துகளை பேசி வருகிறார். சில மாதங்களுக்கு ... Read More
சமஸ்கிருதத்தை இழிவாக பேசிய உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக கண்டனம்
சமஸ்கிருத மொழியை இழிவாக பேசியதற்காக தமிழக முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வலியுறுத்தியுள்ளார். மொழி, மத அரசியல் செய்வதை விட்டு ... Read More
தவெக உறுப்பினர்கள் தற்குறிகள் கிடையாது – விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள் தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சர்யக்குறிகள் என அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களை தற்குறி என்கிறார்கள், அவர்கள் தற்குறிகள் கிடையாது, தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சர்யக்குறிகள் ... Read More
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா – கொடியேற்றத்துடன் ஆரம்பம்
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை விநாயகர், முருகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச ... Read More
தி.மு.க.வின் கொள்கையே கொள்ளை தான் – விஜய்
த.வெ.க.வுக்கு கொள்கை இல்லை என்று சொல்லும் தி.மு.க.வின் கொள்கையே கொள்ளை தான் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.. காஞ்சிபுரத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் நடந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கருத்து ... Read More
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஐவர் கொண்ட குழு நியமித்த காங்கிரஸ்
2026 தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ஐவர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் அமைத்துள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இந்த குழுவில்,அகில ... Read More
மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் பாத்திமா: இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரவீனர் சிங் 2-ம் இடம் பிடித்தார்
தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகேயுள்ள நோந்தபுரியில் மிஸ் யுனிவர்ஸ் 2025 போட்டி பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இதில் 120 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் மணிகா விஸ்வகர்மா பங்கேற்றார். இறுதிச் சுற்று ... Read More
தமிழ்நாட்டு மக்களை பழிவாங்கும் பாஜகவின் கீழ்மையான போக்கு – ஸ்டாலின் ஆதங்கம்
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்திருப்பது பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக பழிவாங்கும் கீழ்மையான போக்கு என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழகத்தின் கோவை மற்றும் மதுரை ... Read More
விஜயின் நிலைப்பாட்டில் மாற்றம் – அதிமுகவுடன் கூட்டணி?
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதிமுக உடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்வம் காட்டியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, கூட்டணி அமைப்பது ... Read More
இந்தியா-ரஷ்யா உறவு உலக நலனுக்கும் முக்கியமானது – ஜெய்சங்கர்
இந்தியா-ரஷ்யா உறவு இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்கு மட்டுமல்ல, உலக நலனுக்கும் முக்கியமானது என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அவர் ரஷ்யாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான ... Read More
மத்திய அரசு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துள்ளதாக தகவல்
தமிழகத்தின் கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு தீர்மானித்து திட்ட அறிக்கையை, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த நிலையில் இந்த அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக ... Read More
பாம்பன் நாட்டுப்படகு மீனவர் வலையில் சிக்கிய 112 கிலோ எடை கொண்ட மீன்
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் வலையில் 112 கிலோ எடை கொண்ட 'மெகா சைஸ்' மஞ்சள் வால் கேரை மீன் இன்று (18) அதிகாலை சிக்கியதால் ... Read More












