Category: இந்தியா
சமூக, சமய, நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் தவெக 100% உறுதியாக இருக்கும் – விஜய்
“சமூக, சமய, நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் தவெக 100% உறுதியாக இருக்கும் என்றும் அதில் எந்தவிதமான சமரசமும் கிடையாது என்றும் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தவெக சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், ... Read More
100 நாள் வேலை திட்டம் குறித்த புதிய சட்டத்தை திரும்பப் பெற வைப்போம் – ஸ்டாலின் உ றுதி
நூறு நாள் வேலைத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தை, மக்கள் சக்தியுடன் திரும்பப் பெற வைப்போம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் ... Read More
டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகள் பாதிப்பு
இந்தியாவின் டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் இன்று காலை தாமதமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ... Read More
சபரிமலை தங்கம் கொள்ளை – சென்னை தொழிலதிபர் உட்பட இருவர் கைது
சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் சென்னை தொழிலதிபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகளின் தங்க கவசம் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடு ... Read More
சென்னையில் பனிமூட்டம் – விமானம், ரயில் சேவைகள் பாதிப்பு
சென்னை உள்ளிட்ட புறநகரங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் நேரங்களில் அதிக பனிமூட்டம் ... Read More
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் மௌனம்: வார்த்தை போரில் பாஜக – தவெக
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மௌனம் காத்து வரும் நிலையில், பாஜக - தவெக இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் ... Read More
டில்லியில் காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது
இந்திய தலைநகர் டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் பல நாட்களாக அபாயகரமான அளவில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் வானிலை ஆய்வு மையம், காற்றின் தரக் குறியீடு ... Read More
அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
சவுதி அரேபியாவின் ஜித்தா நகரிலிருந்து இந்தியாவின் கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தை நோக்கி 160 பயணிகளுடன் பயணித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசரமாக கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. தரையிறங்கும் கியர் ... Read More
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் மிக உயரிய ‘கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா’ விருதினை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி அந்நாட்டு பிரதமர் அபி அகமது அலி கௌவுரவித்துள்ளார். அரசு முறைப் பயணமாக ஜோர்டான் ... Read More
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு மத்தியிலும் ஆடை ஏற்றுமதியில் வளர்ச்சி கண்ட இந்தியா
அமெரிக்க வரி விதிப்பு உட்பட பல்வேறு தடைகள் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி நவம்பர் மாதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளதாக இந்திய ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார். அண்மைய ஏற்றுமதி ... Read More
பிரதமர் மோடி தமிழகத்துக்கு விஜயம்
பிரதமர் நரேந்திர மோடி ஜனவரியில் தமிழகத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழக சட்ட சபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியில் விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கூட்டணியை பலப்படுத்தி தமிழகத்தில் ஆட்சியை ... Read More
டெல்லியில் கடுமையான பனிமூட்டம் – சென்னையில் விமான சேவைகள் தாமதம்
இந்தியாவின் டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில விமானங்கள், சென்னையில் இருந்து ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கும் செல்ல இருப்பதால், ... Read More












