Category: இந்தியா
எச்-1பி விசா வழங்க புதிய நடைமுறை அமல் : அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு சிக்கல்
குலுக்கல் முறைக்கு பதிலாக, எச்-1பி விசா வழங்க புதிய முன்னுரிமை நடைமுறையை அமல்படுத்த அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. அமெரிக்காவில் வெளிநாட்டினர் தற்காலிகமாக தங்கி வேலை செய்வதற்காக ... Read More
கர்நாடகாவில் பேருந்து தீப்பிடித்து 20 பேர் உடல் கருகி பலி
கர்நாடக மாநிலத்தில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற பயங்கரமான பேருந்து விபத்தில், பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பலர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவிலிருந்து ... Read More
தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு : தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்து
இனப்படுகொலைக்கான நீதிவிசாரணையை நடத்தி தமிழீழத்துக்கு ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ ... Read More
சிறுபான்மையின மக்களுக்கு துணையாக திமுக இருக்கும் – மு.க.ஸ்டாலின்
சிறுபான்மையின மக்களுக்கு துணையாக திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூரில் இடம்பெற்ற கிறிஸ்துமஸ் விழா நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது 3,250 ... Read More
வலிமையாகும் திமுக கூட்டணி – அறிவாலயத்துக்கு வந்த புது கட்சி
திமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி சேர்ந்திருக்கிறது. ஜெகநாத் மிஸ்ராவின் 'நமது மக்கள் முன்னேற்ற கழக' நிர்வாகிகள் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் திமுகவின் ... Read More
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வன்முறை – 58 பொலிஸ் அதிகாரிகள் காயம்
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தால் 58 பொலிஸார் காயமடைந்துள்ளனர். ஆங்லாங் பகுதியில் நேற்று இரண்டாவது நாளாக பெரும் கலவரம் ஏற்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அசாம் மாநிலத்தில் கர்பி (Karbi)பழங்குடியினரின் ... Read More
சூடுபிடிக்கும் தேர்தல் களம் – அதிமுக 170, கூட்டணிக் கட்சிகளுக்கு 64 தொகுதிகள்
தமிழகத்தில் எதிர்வரும் மே மாதம் சட்டமன்றத்துக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேசிய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட தயாராகி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுடன் பிரதமர் ... Read More
பிரதமர் மற்றும் ஜெய்சங்கர் இடையே அலரி மாளிகையில் சந்திப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ... Read More
சீமானும் விஜய்யும் ஆர்எஸ்எஸ் கையாள் – திருமாவளவன் விமர்சனம்
சீமானும், விஜய்யும் ஆர்எஸ்எஸ் கையாள் என்பது அம்பல மாகியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் நேற்று விசிக சார்பில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் பிரச்சினை தொடர்பாக மத ... Read More
மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வருகை
வர்த்தகம் மற்றும் தொழில்துறை மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் பாரதிய ஜனதா கட்சி, பியூஷ் கோயலை ... Read More
இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி
ஜெர்மனி சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதன் தலைநகர் பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியில் பேசுகையில், பாஜக இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த முயற்சிப்பதாகக் கூறியது சர்ச்சையாகியுள்ளது. பெர்லின் நகரின் ஹெர்டி ... Read More
பாகுபலி ரொக்கெட்டுக்கான 24 மணிநேர கவுண்ட்டவுன் ஆரம்பம்
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 ஆவது ஏவுதளத்தில் இருந்து நாளை (24) காலை 8.54 க்கு பாகுபலி ரொக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 ... Read More












