Category: இந்தியா

இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை திருப்பி அளித்த அமெரிக்கா

Nishanthan Subramaniyam- May 1, 2026

இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது. அவற்​றின் பெறுமதி இந்திய மதிப்பில் 133 கோடி ரூபா என இந்திய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது. இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட பழங்​கால ... Read More

ஜம்மு காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானில் குறித்த நேபாள ஏர்லைன்ஸ் – இந்தியா கண்டனம்

Nishanthan Subramaniyam- April 30, 2026

இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தானின் பகுதி என நேபாள ஏர்லைன்ஸின் நெட்வொர்க் மேப்பில் இடம்பெற்றிருந்தது. இதற்கு வரைபடத்தில் துல்லியம் இல்லாததுதான் காரணம் என கூறி  மன்னிப்பு கோரியுள்ளது அந்த விமான நிறுவனம். நேபாள ... Read More

தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்தது – விதிகளில் தளர்வு

Mano Shangar- April 24, 2026

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் நன்நடத்தை விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழு மீளப் பெறப்பட்டன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்கு விபரங்களை தேர்தல் பார்வையாளர்கள் ... Read More

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் – வாக்குப்பதிவு நிறைவு ; 85 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவு

Nishanthan Subramaniyam- April 23, 2026

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மாலை 6 மணியளவில் நிறைவடைந்துள்ளது. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​திகளி​லும் ஒரே கட்டமாக இன்று நடைபெற்றது. 4,023 வேட்​பாளர்​கள் ... Read More

தமிழக சட்டசபை தேர்தல்: 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு

Nishanthan Subramaniyam- April 23, 2026

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைய உள்ள நிலையில், 5 ... Read More

தமிழக சட்டசபை தேர்தல்: 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவு

Nishanthan Subramaniyam- April 23, 2026

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் வாக்களித்து வருகின்றனர். பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி 70 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. ... Read More

மேற்கு வங்கத்தில் வன்முறை: இரு தரப்பினர் கட்டையால் தாக்கிக் கொண்டதால் முர்ஷிதாபாத்தில் பதற்றம்

Nishanthan Subramaniyam- April 23, 2026

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும், ஆம் ஜனதா உன்னாயன் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஆளும் ... Read More

தமிழ் மண்ணில் மதவாத வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை

Nishanthan Subramaniyam- April 23, 2026

தமிழ் மண்ணில் மதவாத வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை என்பதை இன்று மக்கள் தீர்ப்பாக எழுத உள்ளனர் என்றும் திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெல்லும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ... Read More

ஆட்சி மாற்றம் வேண்டாம் என அஜித் கூறினாரா?

Nishanthan Subramaniyam- April 23, 2026

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ... Read More

தமிழக சட்டமன்ற தேர்தல் – காலை 11.00 மணி நிலவரம்

Nishanthan Subramaniyam- April 23, 2026

நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7 .00 மணிக்கு ... Read More

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம்

Nishanthan Subramaniyam- April 23, 2026

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம் ஆகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கியது. சென்னை - நீலாங்கரையில் ... Read More

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் இன்று – நான்கு முனைப் போட்டி

Nishanthan Subramaniyam- April 23, 2026

தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) காலை 7.00 மணி முதல் தமிழகம் முழுவதும் இடம்பெறுகிறது. பகிரங்க பிரசார நடவடிக்கைகள் நேற்று முன்தினம் 21 ஆம் திகதி மாலை ... Read More