Category: விளையாட்டு
கைகுலுக்க வேண்டாம் – இந்திய மகளிர் அணிக்கு ஆலோசனை
பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுடன் கைகுலுக்க வேண்டாம் என இந்திய மகளிர் அணிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகளிர் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது இடம்பெற்று வருகின்றது. லீக் போட்டிகள் இடம்பெற்று ... Read More
ஆசிய கிண்ணத்தை இந்திய அணி தலைவர் சூர்யகுமார் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் – மோசின் நக்வி
2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற கிண்ணத்தை இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் நேரில் வருகை தந்து பெற்றுக்கொள்ள முடியும் என ஆசிய கிரிக்கெட் சபை தலைவர் மோசின் நக்வி ... Read More
இரண்டு பில்லியன் டொலருக்கு ஆர்.சி.பி அணி விற்பனையாகின்றது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு பில்லியன் டொலருக்கு அணியை விற்பனை செய்ய அந்த அணியின் உரிமையாரான யுனைடெட் ... Read More
இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் கடும் அதிருப்தி
இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் அணி தலைவர் சல்மான் ஆகா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தத் தொடரில் இந்திய அணி நடந்துகொண்ட விதம் ஏமாற்றம் அளிப்பதாக அவர் கூறியுள்ளார். இந்திய அணியினர் கைகுலுக்க ... Read More
ஆசியக் கிண்ணம் 2025!! கை கொடுக்க மறுத்தது முதல் காசை தூக்கி எறிந்தது வரை – விளையாட்டில் நடந்த அரசியல்
ஆசியக் கிண்ணம் கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்த நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து வெற்றியை தனதாக்கியுள்ளது. துபாயில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய ... Read More
இந்திய அணி 09 ஆவது முறையாகவும் ஆசிய கிண்ணத்தை தன்வசப்படுத்தியது
17 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் தனக்கு கிடைத்த போட்டிக்கான கட்டணத்தை பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் மற்றும் ஆயுதப்படைக்கு அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த ... Read More
இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி
17 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட ... Read More
ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி – இந்தியா, பாகிஸ்தான் மோதுகின்றன
ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றக்கிழமை (28) நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. டுபாய் சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி இன்றிரவு 08 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ... Read More
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக முறைப்பாடு
கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ண சூப்பர் 4 போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான ஹாரிஸ் ரவூப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோரின் நடத்தைகள் தொடர்பாக இந்தியா சர்வதேச கிரிக்கெட் ... Read More
அமெரிக்க கிரிக்கெட் பேரவை உறுப்பினர் அந்தஸ்து நீக்கம் – சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிரடி நடவடிக்கை
சர்வதேச கிரிக்கெட் பேரவை, அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் அந்தஸ்தை நிர்வாக சீர்கேடுகளை காரணம் காட்டி உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது. இந்த முடிவு உலக கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ... Read More
பாகிஸ்தான் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி
ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 04 சுற்றின் இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய (23) போட்டியில் பாகிஸ்தான் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி ... Read More
நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி
ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 04 சுற்றின் இன்றைய (23) போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி அபுதாபியில் இலங்கை நேரப்படி இரவு 08 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. போட்டியில் ... Read More












