Category: முக்கிய செய்திகள்
கடவுளையும், தோனியையும் நினைவு கூர்ந்த கோலி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி 93 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில், போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் அவர் தட்டிச் ... Read More
முந்தலம் பகுதியில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு
முந்தலம் - நவதன்குளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கார் ஒன்றும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். புத்தளம்-கொழும்பு பிரதான சாலையில் உள்ள நவதன்குளம் ... Read More
இலங்கையில் தமிழ், முஸ்லிம் அமைப்புகள் 17 உட்பட 221 பேருக்கு தடை! சிறப்பு வர்த்தமானி வெளியானது
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியை சேர்ந்த சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் உட்பட 11 முஸ்லிம் அமைப்புகள் ஆறு தமிழ் அமைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், முஸ்லிம்கள் 106 பேர், தமிழர்கள் ... Read More
ஈரானில் நீடிக்கும் போராட்டம்!! 500 பேர் உயிரிழப்பு
ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் பொதுமக்கள் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (12) காலை நிலவரப்படி 500ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில் 490 பேர் போராட்டக்காரர்கள் ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட தேடுதல் நடவடிக்கை – 679 சந்தேகநபர்கள் கைது
நாடு முழுவதும் நேற்றைய தினம் பொலிஸார் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளின் போது 679 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரால் 30,322 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 14 சந்தேகநபர்கள் அடையாளம் ... Read More
டிட்வா பேரிடரால் சேதமடைந்த பெய்லி பாலம் இன்று திறக்கப்பட்டது
டிட்வா புனரமைப்புக்கான இந்தியாவின் உதவி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பெய்லி பாலம் இன்று ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டது. இது இலங்கையின் மத்திய மாகாணத்திற்கும் ஊவா மாகாணத்திற்கும் இடையிலான ஒரு முக்கிய வீதி இணைப்பை மீட்டெடுத்துள்ளது. ... Read More
இங்கிலாந்தில் பலஸ்தீன விடுதலைக்காக குரல்கொடுத்து கைதான சிலர் உயிரிழக்கும் அபாயம்
பலஸ்தீன விடுதலைக்காக குரல்கொடுத்தமைக்காக கைதுசெய்யப்பட்டு இங்கிலாந்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சில கைதிகள் தொடர்ந்து தமது விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 69 நாட்களுக்கும் அதிகமாக அவர்கள் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ... Read More
ஈரானில் தொடரும் போராட்டம் – இதுவரை 62 பேர் பலி
பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் கோபமடைந்துள்ள ஈரானின் மக்கள் அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரான் உட்பட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். இந்த போராட்டங்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளால் ... Read More
கோரெட்டி புயலால் இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு பாதிப்பு
கோரெட்டி என பெயரிடப்பட்டுள்ள புயல் ஒன்று நேற்றுமுன்தினமும், நேற்றும் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளை தாக்கியதால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோரெட்டி புயல், மணிக்கு 99 மைல் வேகத்தில் தாக்கியதுடன், கடும் காற்று ... Read More
தெஹிவளை துப்பாக்கி பிரயோகத்துக்கான காரணம் வெளியானது
தெஹிவளை, கடற்கரை வீதியில் (மெரின் டிரைவ்) அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம், இரு பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் விளைவு என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தெஹிவளைப் ... Read More
உக்ரைனுக்கு இங்கிலாந்தின் ஆயுதப் படைகளை அனுப்ப 200 மில்லியன் பவுண்ட ஒதுக்கீடு – பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி அறிவிப்பு
அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் உக்ரைனுக்கு அனுப்பப்பட வேண்டிய இங்கிலாந்தின் ஆயுதப் படைகளைத் தயார்படுத்துவதற்காக அரசாங்கம் 200 மில்லியன் பவுண்ட நிதியை ஒதுக்கியுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை உக்ரைனுக்கு அதிகாரப்பூர்வ ... Read More
இலங்கையின் வீதி மறுசீரமைப்புக்கு சவுதி மேலதிக நிதியுதவி – 06 மில்லியன் டொலர் ஒதுக்கீடு
டிட்வா புயலால் சேதமடைந்த வீதிகளை மறுசீரமைப்பதற்காக சவுதி மேம்பாட்டு நிதியத்திலிருந்து இலங்கை மேலதிகமாக 06 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ... Read More












