Category: முக்கிய செய்திகள்
தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி – நகைப்பிரியர்களுக்கான மகிழ்ச்சி செய்தி
உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வௌ்ளிக்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,889 அமெரிக்க டொலராக காணப்பட்டது. இந்நிலையில் இன்றைய (2) ... Read More
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – கைதான தேரர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தில் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் 05 சந்தேகநபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு ... Read More
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (02) அதிகாலை 3.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கம் பூமிக்குள் ... Read More
பாகிஸ்தானின் தீர்மானமும், ஐசிசி இன் இன் கவலையும்
2026 மார்ச் மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரில், இந்தியாவிற்கு எதிரான போட்டியை மாத்திரம் புறக்கணிப்பதற்கும் ஏனைய போட்டிகளில் விளையாடுவதற்கும் பாகிஸ்தான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறிப்பாக, 2026 மார்ச் 15 ஆம் திகதி கொழும்பில் ... Read More
அரச வைத்தியர்களின் தொழிற்சங்க போராட்டம் தீவிரம்!
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை இன்று (02) காலை முதல் தீவிரப்படுத்தப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ... Read More
மத்திய பட்ஜெட் தாக்கல் – இலங்கைக்கு 400 கோடி இந்திய ரூபா ஒதுக்கீடு
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில் இந்தியாவின் "அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை" கொள்கையின் அடிப்படையில், இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி இம்முறை ... Read More
அளுத்கம பகுதியில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
ரயில் நிலையத்திற்கு அருகில் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 500 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென் மாகாணத்தைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘உனகுறுவே சாந்த’ என்பவரால் ... Read More
70 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது
காலி, பெந்தர பகுதியில் 70 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருளை விநியோகிக்க முயன்றபோது அவர்க கைது ... Read More
திங்கட்கிழமை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஜனவரி 26 ஆம் திகதி முதல் நாடு முழுவதிலும் ... Read More
கரையோர ரயில் சேவைகளில் தாமதம்
கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (31) மற்றும் நாளை (01) ரயில் சேவைகள் தாமதமாகக்கூடும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு ... Read More
ஐக்கிய நாடுகள் சபை நிதி வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயத்தில்
ஐக்கிய நாடுகள் சபை நிதி வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார். பல உறுப்பு நாடுகள் தமது கட்டாயப் பங்களிப்புத் தொகையைச் செலுத்தத் தவறியமையே இந்நிலைமைக்குக் காரணம் என ... Read More
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சடுதியான வீழ்ச்சி
உலகத் தங்க மற்றும் வெள்ளி விலைகள் சடுதியான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றைய (31) நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,893.2 அமெரிக்க டொலர்களாகக் குறைவடைந்துள்ளதுடன், இது நேற்றுடன் (30) ... Read More












