Category: முக்கிய செய்திகள்
100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, ... Read More
கரையோர ரயில் மார்க்கத்தில் விபத்து – ரயில் சேவைகளும் தாமதம்
கரையோர ரயில் மார்க்கத்தில் கெப் ரக வாகனமொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். பயாகல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையொன்றிலேயே இன்று (22) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காலியில் இருந்து மருதானை ... Read More
பங்களாதேஸில் தேர்தலில் வெற்றிபெற்ற 43 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு
பங்களாதேஸில் கடந்தவாரம் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற 43 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் போராட்டத்தால் கடந்த 2024 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் ... Read More
பிரித்தானியாவில் மனைவியைக் கொலை செய்த இலங்கையருக்கு ஆயுள் தண்டனை
பிரித்தானியாவில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த இலங்கை நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அன்று கார்டிப்பின் ... Read More
கல்கிஸ்ஸையில் 08 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கல்கிஸ்ஸை, சொய்சாபுர பகுதியில் 08 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கமேஜ நிலந்தவுக்கு கிடைத்த ... Read More
சுப்பர் 8 சுற்று இன்று ஆரம்பம் ; பாகிஸ்தான் – நியூசிலாந்து மோதல்
டி20 உலகக் கிண்ணத்தின் ஆரம்பச் சுற்று போட்டிகள் நேற்று இடம்பெற்ற அவுஸ்திரேலியா மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துடன் நிறைவடைந்துள்ளன. அவுஸ்ரேலிய அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற்றிருந்தாலும், அவுஸ்திரேலியா மற்றும் ஓமான் அணிகள் ஏற்கனவே சுப்பர் ... Read More
டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு சட்டவிரோதமானது – அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
உலக நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சட்டவிரோதமான முறையில் வரி அறவீடு செய்துள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டிரம்பின் சுங்க வரிகள் கூட்டாட்சி சட்டத்தை மீறுவதாக அமெரிக்க உச்ச ... Read More
இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது
இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருவதாக கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ... Read More
கைதான பிரித்தானிய முன்னாள் இளவரசர் விடுவிப்பு
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்- வின்சர், விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று (19) தேம்ஸ் வேலி பொலிஸார், நோர்போக்கில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரைக் ... Read More
66-வது பிறந்தநாளில் சிறைவாசம்: எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கிய பிரித்தானிய இளவரசர்; எலைட் முகமூடிகள் வெளிப்படுத்தும் இருண்ட உலகம்
செய்தி ஆசிரியர் : D. ரஸ்மிளா "66-வது பிறந்தநாள்... கொண்டாட வேண்டிய வேளையில் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் ஒரு முன்னாள் இளவரசர்! உலகையே அதிர வைத்த எப்ஸ்டீன் கோப்புகள் இப்போது பிரிட்டன் அரச குடும்பத்தின் ... Read More
புதிய சாதனை படைத்தார் பத்தும் நிஸ்ஸங்க
இருபதுக்கு இருபது போட்டிகளில் இலங்கை அணி சார்பில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற குசல் மெண்டிஸின் சாதனையை பத்தும் நிஸ்ஸங்க முறியடித்துள்ளார். டி20 உலகக் கிண்ண தொடரில் சிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் ... Read More
மகிந்த ராஜபக்ச கொலை செய்ய விரும்பும் ஆட்சியாளர் அல்ல – நாமல் எம்.பி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொலை செய்ய விரும்பும் இரத்தவெறி கொண்ட ஆட்சியாளர் அல்ல என்பதை சரத் பொன்சேகாவின் கூற்று உறுதிப்படுத்தியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ... Read More












