Category: முக்கிய செய்திகள்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே கைது

Mano Shangar- February 25, 2026

இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் ... Read More

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

Nishanthan Subramaniyam- February 24, 2026

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான கச்சதீவு வருடாந்த திருவிழா எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் ... Read More

லண்டனில் இருசக்கர வண்டி பாதைகளில் பாதுகாப்பு இல்லை – ஓட்டுநர்கள் கவலை

Nishanthan Subramaniyam- February 24, 2026

லண்டனில் இருசக்கர வண்டி பாதைகள் மற்றும் அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் பெருமளவான முதலீடுகளை உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் அரசாங்கம்  செய்துள்ள போதிலும், இருசக்கர வண்டி பாதைகள் பாதுகாப்பற்றாக இருப்பதாக இருசக்கர வண்டி ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். ... Read More

யாழில் ஜனாதி பங்குபற்றி ஒரு நிகழ்வுக்கான செலவு மட்டும் ஒரு கோடியே 10 லட்சம்

Mano Shangar- February 24, 2026

யாழ் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தைப்பொங்கலுக்கு மறுநாள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா கலந்து கொண்ட நிகழ்வுக்கான செலவாக ஒரு கோடியே 10 இலட்சத்து 79 ஆயிரத்து 75 ரூபாய் 50 சதம் என செலவு ... Read More

பிரித்தானியாவில் சில்லறைக் கடைகளை குறிவைக்கும் குற்றக் கும்பல்கள்

Mano Shangar- February 24, 2026

சில்லறைக் கடைகளை குறிவைத்து குற்றக் கும்பல்கள் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள்கள் அதிகரித்துள்ளதாக பிரித்தானிய சில்லறை வர்த்தக கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, கடந்த ஆண்டு 5.5 மில்லியன் கடைத் திருட்டு சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் ... Read More

கறுப்புப்பட்டி அணிந்து கடமையில் ஈடுபட சுங்க அதிகாரிகள் தீர்மானம்

Diluksha- February 24, 2026

சுங்க அதிகாரிகளின் பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தீர்மானித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில் பலமுறை அதிகாரிகளுக்கு அறிவித்தும், இதுவரை அவற்றுக்கு முறையான தீர்வுகள் ... Read More

விசா விதிமீறல்கள், பிரமிட் திட்டங்கள் மூலம் நிதி மோசடி – கொழும்பில் 16 சீன நாட்டவர்கள் கைது

Mano Shangar- February 24, 2026

இலங்கையில் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்து சட்டவிரோத ஒன்லைன் பிரமிட் பாணி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 16 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக ... Read More

ஆறாம் வகுப்புக்கான புதிய கற்றல் தொகுதிகள் தயார்

Diluksha- February 24, 2026

ஆறாம் வகுப்புக்கான புதிய கற்றல் தொகுதிகள் தயாராகியுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய தொகுதிகளின் இறுதி மதிப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு செயல்முறை தற்போது நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவெ தெரிவித்துள்ளார். ... Read More

இந்தியாவில் ஏர் ஆம்புலன்ஸ் விபத்து – விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழப்பு

Mano Shangar- February 24, 2026

இந்தியா - ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றிருந்தது. ரெட்பேர்ட் ஏர்வேஸ் பிரைவேட் லிமிடெட் ... Read More

ஹைலெவல் வீதியில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி, மூவர் படுகாயம்

Mano Shangar- February 24, 2026

ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு ... Read More

கணித பரீட்சை எழுதிய 81 வயது முதியவர்! ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு சவால்

Mano Shangar- February 23, 2026

கிரிபெரியா பகுதியைச் சேர்ந்த 81 வயதான நிமல் சில்வா, க.பொ.த சாதாரண தர (சா/த) கணிதப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். தனிப்பட்ட சாதனைக்கு அல்லாமல் இலங்கையின், தேசிய கல்வி முறையின் நிலை குறித்து அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தும் ... Read More

ஜனவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் குறைந்தது

Mano Shangar- February 23, 2026

இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, ஜனவரி 2026 மாதத்திற்கான பணவீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025 டிசம்பரில் 2.9% ஆக பதிவான நாட்டின் பணவீக்கம், 2026 ஜனவரியில் 2.4% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை ... Read More