Category: முக்கிய செய்திகள்
ஈரானுக்கு தகுந்த பதிலடி – வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களைப் பரிசீலித்து வருவதாக வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன. சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை ... Read More
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் 115 விமானங்கள் ரத்து
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுக்க இருந்த 115 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து, மீள் புறப்பட திட்டமிடப்பட்டிருந்த 115 ... Read More
எரிபொருள் வரிசை தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் – அரசாங்கம் எச்சரிக்கை
அச்சம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்கள் வரிசையில் நின்று எரிபொருள் வாங்கும் செயற்பாடு தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எரிசக்தி பிரதி அமைச்சர் ... Read More
ஈரானின் தாக்குதலால் அமெரிக்காவில் அதிக உயிரிழப்புகள் ஏற்படலாம் – ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரான்–இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தியதையடுத்து, லெபனானில் உள்ள 50 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் பாதுகாப்புப் ... Read More
இன்று முதல் நாளாந்தம் 40,000 லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு
இன்று முதல் நாளாந்தம் 35,000 முதல் 40,000 ஆயிரம் வரை எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சமையல் எரிவாயு 24 மணி நேரமும் விநியோகிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் ... Read More
போர் பதற்றம் – வெளிநாட்டு பயணிகளுக்கு 07 நாட்கள் இலவச விசா நீடிப்பு
மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால் நாட்டை விட்டு வெளியேற முடியாத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அரசாங்கம் ஏழு நாட்கள் இலவச விசா நீடிப்பை அறிவித்துள்ளது. விமானங்கள் தடைபட்டாலோ அல்லது ... Read More
எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவாது
மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவியபோதிலும், தற்போது நாட்டில் 37 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை என இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று ... Read More
சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதன் பின்னணி – விசாரணையை தடுக்க அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்படுமா?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - 16 மாத ஆட்சி, நிறைவேறாத வாக்குறுதி பிரதான சூத்திரதாரியை நோக்கிய விசாரணையின் முன்னேற்றம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ... Read More
இங்கிலாந்து பிரதமர் பதவி விலக வேண்டும் – ஏஞ்சலா ரெய்னரே கோரிக்கை
கிரேட்டர் மான்செஸ்டரின் கோர்டன் மற்றும் டென்டன் இடைத்தேர்தலில், சிறிய கட்சியான கிரீன் கட்சியிம் ஆளும் லேபர் கட்சி மோசமாக தோல்வியடைந்துள்ளதால் பிரதமர் கியர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என முன்னாள் துணை பிரதமர் ... Read More
மோடி தமிழகம் வருகிறார்
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ள ... Read More
50 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் நால்வர் கைது
அஹுங்கல்ல மற்றும் அம்பலாங்கொட ஆகிய பகுதிகளில் 50 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பொலிஸாரால் நேற்று (27) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது ... Read More
மோடி இன்று தமிழகம் வருகை
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ள ... Read More











