Category: முக்கிய செய்திகள்
லயன் குடியிருப்புகளிலிருந்து மக்களை வெளியேற்ற தோட்ட நிர்வாகங்களுக்கு உடன் தடை விதியுங்கள் – ஜனாதிபதிக்கு மனோ அவசர கடிதம்
“ஜனாதிபதி அவர்களே, தோட்டங்களில் வாழும் மக்கள் இந்த நாட்டின் சட்டரீதியான குடிமக்கள் என்பது உங்களுக்கு தெரியும். இந்நிலையில், சுமார் 200 வருடங்களாக, தலைமுறை, தலைமுறையாக, லயன் குடியிருப்புகளில், வாழும் அப்பாவி ஏழை மக்களை தோட்ட ... Read More
துருக்கியில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழப்பு
வடமேற்கு துருக்கியில் உள்ள பாலிகேசிர் மாகாணத்தின் கரேசி மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் நால்வர் ... Read More
பாலியல் உறவுக்கு அழைத்த பொலிஸ் அதிகாரி – காங்கேசன்துறை பகுதியில் பதற்றம்
காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை மதுபோதையில் பாலியல் உறவுக்கு அழைத்தமையனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள இளைஞர்களால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கப்பட்டு காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். ... Read More
புதிய அரசமைப்பு நிச்சயம் – அநுர அரசு உறுதி
"இலங்கையில் புதிய அரசமைப்பு இயற்றப்படும் என்ற உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த விடயத்தில் அரசு எந்த விதத்திலும் பின்வாங்காது." - இவ்வாறு பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் ... Read More
பேஜர் தாக்குதல்கள் எவ்வாறு நடத்தப்பட்டன? – மொசாட்டின் திட்டம் அம்பலமானது
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவை குறிவைக்கும் பேஜர், மற்றும் வாக்கி - டாக்கி குண்டுவெடிப்பு திட்டத்திற்கு பின்னால், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் பற்றிய தகவல்களை முன்னாள் உளவாளிகள் வெளிப்படுத்தினர். ... Read More
அமெரிக்கா “நெருப்புடன் விளையாடுகிறது – சீனா எச்சரிக்கை
தனது எல்லைக்குள் எட்டு சீன இராணுவ விமானங்கள் மற்றும் ஐந்து கடற்படைக் கப்பல்கள் நுழைந்துள்ளதாக தைவான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் (MND) இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை ... Read More
கச்சத்தீவை மீட்க திமுக தீர்மானம் நிறைவேற்றம் – இலங்கை அரசாங்கம் வழங்கிய பதில்
கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் பிரேரணை ஒன்றை முன்வைத்தால் அது தொடர்பில் விவாதிக்க தயார் என அமைச்சரவை பேச்சாளர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ... Read More
கிழக்கின் அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து 2371 மில்லியன் மானியம்
சமூக, பொருளாதார மேம்பாடு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டமொன்றுக்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்த இந்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி ... Read More
மகிந்த ராஜபக்சவிற்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பினால் ஆபத்து – மனோஜ் கமகே
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரும் நேற்று (23) முதல் நீக்கப்பட்டுள்ளதன் மூலம் அவரின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதற்கு தற்போதைய அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டுமென சட்டத்தரணி மனோஜ் கமகே ... Read More
ஜா-எல பகுதியில் துப்பாக்கிச் சூடு
ஜா-எல பகுதியில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இன்று (24) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை ... Read More
“சர்வஜன பலய” கட்சியில் இணைந்தார் எஸ்.எம். சந்திரசேன
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன ‘சர்வஜன பலய’ அரசியல் கூட்டணியில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இதன்படி, அந்தக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவிடமிருந்து கட்சி அங்கத்துவதற்திற்கான கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். கட்சி உறுப்பினர் ... Read More
கால் ஃபெரன்புக் கொழும்பில் இருப்பதற்கான உறுதியான ஆதாரம் இல்லை – பொலிஸார்
பாலஸ்தீன குடிமகன் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள கால் ஃபெரன்புக் என்ற இஸ்ரேலிய சிப்பாய் கொழும்பில் இருப்பதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தங்களுக்கு எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... Read More












