Category: முக்கிய செய்திகள்
மற்றுமொரு ஜெஜூ ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு – அவசரமாக தரையிறக்கம்
தென்கொரியாவில் உள்ள ஜிம்போ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஜெஜூ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தரையிறங்கும் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த 161 பயணிகளும், பணியாளர்களும் ... Read More
போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் : அவுஸ்திரேலியாவிடம் மண்டியிட்டது இந்தியா
இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போர்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 184 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. மெல்பேர்னில் இடம்பெற்ற ... Read More
ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸிற்கு சட்டவிரோத சரக்குகள்தான் காரணமா?
ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலைத் தொடர்ந்து, பன்றி இறைச்சித் தொழிலில் ஏற்படும் சேதங்களுக்கு அதிகமாக இலங்கையின் காட்டுப்பன்றி இனத்தின் அழிவு சாத்தியம் பற்றிய பயத்தை தூண்டுகிறது. 2023 ஆம் ஆண்டுக்கு முந்தைய அரசாங்கத்தின் காலத்தில் நாட்டுக்கு ... Read More
பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸில் உள்ள லூசோனில் இன்று திங்கட்கிழமை காலை 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் ... Read More
ஜேர்மன் அரசியல்வாதிக்கு இலங்கையில் ஓரின துணை – எலான் மஸ்கின் கருத்தால் பரபரப்பு
எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் பிரபல ஜேர்மனி அரசியல்வாதிக்கு இலங்கையில் ஓரினச் சேர்கையாளர் இருப்பதாக உலகின் முதல்நிலை செல்வந்தரான எலான் மஸ்க் தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத் ... Read More
2025 ஆம் ஆண்டு பாடசாலைகள் நடைபெறும் நாட்கள் குறைப்பு
வருடத்தில் 210 நாட்கள் பாடசாலை நாட்களாக காணப்பட்ட நிலையில் 2025 ஆம் ஆண்டு பாடசாலை நாட்களை 181 நாட்களாக குறைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதிகளவிலான பொது விடுமுறைகள் மற்றும் பாடசாலைகளின் முதலாம் தவணை ... Read More
தென் கொரிய விமான விபத்து – அனைத்துப் பயணிகளும் உயிரிழப்பு (Update)
தென் கொரிய மண்ணில் நடந்த மிக மோசமான விமான விபத்தில், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் இறந்துவிட்டதாக இப்போது கருதப்படுவதாக அதிகாரிகளை கோடிட்டு பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. முவான் சர்வதேச விமான நிலையத்தில் இன்று ... Read More
தென் கொரிய விமான விபத்து – இருவரை தவிர அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என தகவல்
தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில் மீட்கப்பட்ட இருவரை தவிர ஏனைய அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தீயணைப்பு நிறுவனத்தை மேற்கோள் காட்டி யோன்ஹாப் செய்தி ... Read More
100க்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்த தென் கொரிய விமான விபத்து – விபத்திற்கு முன் நடந்தது என்ன?
தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை 181 பேருடன் சென்ற ஜெஜு ஏர் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தரையிறங்கும் ... Read More
புதிய வரலாறு படைத்தார் பும்ரா – குறைந்த சராசரியில் 200விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை
இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 20க்கும் குறைவான சராசரியுடன் 200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார். மெல்போர்னில் ... Read More
கொள்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளுடன் போராட வேண்டியுள்ளது – அமைச்சர் சுனில்
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தற்போது அரச அதிகாரிகளுடன் போராடி வருவதாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். ‘ஷில்பாபிமானி’ ஜனாதிபதி விருதுகள் வழங்கும் நிகழ்வில் இன்று சனிக்கிழமை கலந்துக்கொண்டு கருத்து ... Read More
இந்தியாவுடன் இணைந்து இலங்கையின் பொருளாதாரம் வலுப்பெற வேண்டும் – ரணில் விக்கிரமசிங்க
இலங்கையின் பொருளாதார மீட்சியை இந்தியாவின் "நிலையான மற்றும் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன்" இணைப்பது, இலங்கை நாட்டிற்கு பெரிய சந்தைகளை ஸ்தாபிக்க மற்றும் கடந்த இரு தசாப்தங்களாக கடனினால் தூண்டப்பட்ட வளர்ச்சியிலிருந்து ... Read More












