Category: முக்கிய செய்திகள்
ரஷ்யாவிடம் எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடல்
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று அமைச்சில் இடம்பெற்றது ... Read More
சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான தனது இராணுவ வெற்றிகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் இராணுவக் கட்டமைப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளதாக அவர் இதில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ... Read More
பிரித்தானிய பொருளாதாரம் எதிர்பார்த்த வளர்ச்சியை அடையவில்லை
பிரித்தானிய பொருளாதாரம் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எதிர்பாராத விதமாக வளர்ச்சியை அடையவில்லை என மாதாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சேவைத் துறை வளர்ச்சி காணாத நிலையில் உற்பத்தி துறை குறைந்தளவில் ... Read More
கனடாவில், கடவுச்சீட்டு, புலம்பெயர்தல் ஆவணங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு
கனடாவில், கடவுச்சீட்டு மற்றும் சில புலம்பெயர்தல் ஆவணங்களுக்கான கட்டணங்கள், இம்மாதம், மாதம் 31ஆம் திகதி முதல் உயர இருப்பதாக கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. கனடாவின் சேவை கட்டண சட்டத்தின்படி ... Read More
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் மோதல் – மில்லியன் கணக்கான குழந்தைகளை பாதிக்கும் அபாயம்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே தீவிரமடைந்து வரும் மோதல், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் வாழும் மில்லியன் கணக்கான சிறுவர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசெஃப் ... Read More
ஐரிஸ் தேனா மீதான் தாக்குதல் – இலங்கையில் இருந்து ஈரானுக்கு அனுப்படும் சடலங்கள்
இலங்கை அருகாமையில் வைத்து ஈரானின் ஐரிஸ் தேனா போர்க்கப்பல் அமெரிக்காவினால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த ஈரானிய படையினரின் உடல்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதன்படி, 84 பேரின் உடல்கள் இன்று மத்தள சர்வதேச விமான ... Read More
ட்ரம்ப் நிர்வாகத்தின் தவறான மதிப்பீடுகளால் சிக்கலில் அமெரிக்கா?
ஈரான் மீதான அமெரிக்க இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடும் என்பதை அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் மிகக் குறைவாகவே மதிப்பிட்டுள்ளதாக (Underestimated) தகவல்கள் வெளியாகியுள்ளன. ... Read More
ஈரான் போர் – அமெரிக்கா இதுவரை எத்தனை இராணுவ விமானங்களை இழந்துள்ளது?
மத்திய கிழக்கில் நடந்து வரும் போரின் போது, மேற்கு ஈராக்கில் அமெரிக்க இராணுவ விமானம் KC-135 விபத்துக்குள்ளான சம்பவம் தற்போது சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்க இராணுவத்தின் மத்திய கிழக்கு கட்டளைப் பிரிவான சென்ட்காம், ... Read More
தமிழகத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றுள்ளார். சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் அதிகாரப்பூர்வமாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை ... Read More
மீண்டும் 100 டொலருக்கு மேல் உயர்ந்தது கச்சா எண்ணெய் விலை
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை நேற்று மீண்டும் 100 டொலரைத் தாண்டியுள்ளது. அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம் செய்து கொள்ள மறுத்ததாகக் கூறி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தின. இதற்கு ... Read More
ஈரானுக்கு அஞ்சி பின்வாங்கியதாக அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் போர் கப்பல்!
ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல்படை (IRGC), தங்கள் நாட்டு ஏவுகணைகள் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதாகவும், தாக்குதலின் பின்னர் வளைகுடா கடல் பகுதியில் இருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயம் ... Read More
ஈரானில் 6,000 இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்
ஆபரேஷன் Epic Fury நடவடிக்கையின்போது ஈரானில் சுமார் 6 ஆயிரம் இலக்குகள்மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானின் ... Read More












