Category: முக்கிய செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் – பயணிகள் பெரும் அவதி

Mano Shangar- August 17, 2025

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு கடுமையான நெரிசல் ஏற்பட்டதாகவும், செக்-இன் கவுண்டர்கள் மற்றும் குடியேற்ற மையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாகவும் பயணிகள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக தங்கள் விமானங்களை ... Read More

நல்லூரில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம்

Mano Shangar- August 17, 2025

நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த வன்முறை சம்பவம் ஆலய திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் மத்தியில் ... Read More

ட்ரம்ப் அழைப்பு – வொஷிங்டன் விரையும் ஜெலன்ஸ்கி

Nishanthan Subramaniyam- August 16, 2025

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி  ... Read More

ஹமாஸ் – இஸ்ரேலுக்கிடையில் புதிய ஒப்பந்தம் – நெதன்யாகு தெரிவிப்பு

Nishanthan Subramaniyam- August 16, 2025

காசாவின் போர் நிறுத்த பேச்சுவார்தையின்போது, எஞ்சியுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாக, கவனம் செலுத்தவுள்ளதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யாகு தெரிவித்துள்ளார். இதேவேளை இது தொடர்பான எகிப்திய அதிகாரிகளுடன் ... Read More

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

admin- August 16, 2025

பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகளைப் முறைப்பாடளிக்க அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு புதிய ... Read More

இலங்கையில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உணவு உண்பதை கட்டுப்படுத்தியுள்ளன – ஐ.நா. தகவல்

Nishanthan Subramaniyam- August 16, 2025

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உணவைத் தவிர்ப்பது, குறைவான உணவை உண்பது அல்லது உணவின் அளவு குறைத்தல் போன்ற சமாளிக்கும் உத்திகளை நோக்கித் திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ... Read More

செம்மணி மனித புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்

Nishanthan Subramaniyam- August 16, 2025

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி பிரித்தானியாவில் நேற்று வெள்ளிக்கிழமை (15.08.2025) கவயீர்ப்பு நடைப்பணமொன்றும் இடம்பெற்றது. இந்த கவனயீர்ப்பு நடைப்பயணம் 'நியாயம் தேடும் நம் பயணம் தொடரும்' என்ற ... Read More

ட்ரம்ப், புடின் சந்திப்பு – போர்நிறுத்தத்திற்கு சாதகமாக பதில்

Nishanthan Subramaniyam- August 16, 2025

உக்ரைன், ரஷ்யா இடையிலான போரானது மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்டு வந்தார். அதன் பிரகாரம் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க ... Read More

45 வயதில் அமெரிக்க ஓபன் போட்டிக்கு வருகிறார் வீனஸ்

Nishanthan Subramaniyam- August 16, 2025

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பங்கேற்பதற்கு வைல்ட் கார்ட் அனுமதியை பெற்றிருக்கும் 45 வயது வீனஸ் வில்லியம்ஸ் கடந்த 44 ஆண்டுகளில் அந்தப் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் வயதான வீராங்கனையாக பதிவாகவுள்ளார். ... Read More

சுவிஸில் மூன்றில் இருவர் அன்றாட வாழ்வில் பல மொழிகளை பயன்படுத்துகின்றனர்

Nishanthan Subramaniyam- August 15, 2025

சுவிட்சர்லாந்தில் மூன்றில் இருவர் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பல மொழிகளை தவறாமல் பயன்படுத்துகின்றனர். இவை பெரும்பாலும் தேசிய மொழிகளாக காணப்படுவதாகவும், தேசிய மொழி அல்லாதவற்றில் மிகவும் பரவலாகப் பேசப்படும் மொழி ஆங்கிலமாகும். பிரெஞ்சு பேசும் ... Read More

இந்திய மக்களுக்கு தீபாவளி பரிசு – பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு

Nishanthan Subramaniyam- August 15, 2025

தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதன்மூலமாக தற்போதைய ஐந்து விகித முறையிலிருந்து, இரண்டு விகித ஜிஎஸ்டி முறை அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ... Read More

2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.5% வளர்ச்சியை அடையும் – மத்திய வங்கி கணிப்பு

Nishanthan Subramaniyam- August 15, 2025

அமெரிக்க வரிகளால் இலங்கையின் பொருளாதாரம் பாதிப்பதற்கான சில அபாயங்கள் இருந்தபோதிலும், இந்த ஆண்டு 4.5% இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட பணவியல் கொள்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது. ... Read More