Category: முக்கிய செய்திகள்

ரணிலுக்கு ஆதரவான போராட்டம் – பொலிஸார் மீது தாக்குதல்

Mano Shangar- August 26, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சி ... Read More

ரணிலுக்கு பிணை வழங்க அரச தரப்பு சட்டத்தரணி கடும் எதிர்ப்பு

Mano Shangar- August 26, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த அழைப்புக் கடிதம் சட்டப்பூர்வ செல்லுபடியாகாது என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ஏஎஸ்ஜி) திலீப பீரிஸ் இன்று (26) நீதிமன்றத்தில் தெரிவித்தார். நீதிமன்றத்தில் சமர்ப்பிப்புகளை அளித்த அவர், கேள்விக்குரிய ... Read More

ஈரான் அடிபணியாது – அமெரிக்காவுக்கு உச்சத் தலைவர் காமேனி பதிலடி

Nishanthan Subramaniyam- August 26, 2025

அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது என்று அந்நாட்டின் உச்சத் தலைவர் காமேனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம் பலன் தராது. ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய 12 ... Read More

தீவிர சிகிச்சைப் பிரிவில் ரணில் – நீதிமன்றில் முன்னிலையாவதில் சிக்கல்

Mano Shangar- August 26, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ கண்காணிப்பில் வைக்க பரிந்துரைத்துள்ளதால், இன்று (26) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது சாத்தியமில்லை என்று சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ... Read More

பாகிஸ்தானுக்கு வெள்ள அபயா எச்சரிக்கை விடுத்த இந்தியா!!! மனிதாபிமான செயல் என ஊடகங்கள் பாராட்டு

Nixon- August 26, 2025

பாகிஸ்தானில் வெள்ள அபாயம் ஏற்படவுள்ளதாக இந்திய வானிநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அரசின் உத்தரவின் பிரகாம் பாகிஸ்தான் அரசுக்கு அதிகாரபூர்வமாக வெள்ள அபாய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் ... Read More

ரணிலின் வழக்கு இன்று – கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு

Mano Shangar- August 26, 2025

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸாரும் சிறப்புப் படையினரும் பாதுகாப்புக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைபவர்களின் வழக்கு எண்கள் சரிபார்க்கடுவதாகவும், , மேலும் அவர்களின் சாமான்கள் மற்றும் தனிப்பட்ட ... Read More

நாடளாவிய ரீதியில் 619 பேர் கைது

Mano Shangar- August 26, 2025

நாடளாவிய ரீதியில் நேற்று (25) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் சந்தேகத்தின் பேரில் மொத்தம் 619 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More

சுங்கத் துறையின் பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கொட நியமனம்

Mano Shangar- August 26, 2025

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கொட இன்று (26) முதல் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, சீவலி அருக்கொட 45வது சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் நாயகமாக பதவியேற்கிறார். சீவலி அருக்கொட சுங்கத் திணைக்களத்தின் ... Read More

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது

Mano Shangar- August 26, 2025

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முதலில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ... Read More

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளி வெளியிடப்பட்டது

Mano Shangar- August 26, 2025

2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடநெறியில் இணைவதற்கு தேவையான குறைந்தபட்ச ... Read More

கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல்

admin- August 25, 2025

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உதித லியனகேவை அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ... Read More

பிள்ளையானின் மற்றுமொரு சகா ஒருவர் மட்டக்களப்பில் கைது

Mano Shangar- August 25, 2025

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வைத்து பிள்ளையானின் மற்றுமொரு சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கையை பொலிஸார் ... Read More