Category: முக்கிய செய்திகள்
ரணிலின் லண்டன் பயணம் குறித்து வாக்குமூலம் பெற சமன் ஏக்கநாயக்கவிற்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய இராச்சிய விஜயம் மற்றும் அந்த விஜயத்திற்காக அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் ... Read More
அறுகம்குடா பகுதியில் இரு இஸ்ரேலிய நாட்டவர்கள் கைது
அறுகம்குடாவில் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இரண்டு இஸ்ரேலிய பிரஜைகள் வெள்ளிக்கிழமை (29) பொத்துவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அறுகம்குடாவில் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் மற்றும் அவரின் மனைவி மீது இந்த இருவரும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ... Read More
ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் இணையும் ரணில்-சஜித்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் செப்டம்பர் 6ஆம் திகதி நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது ... Read More
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் – புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம்
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு. பாதிக்கப்பட்ட தரப்பாக தமிழர்களுக்கு சர்வதேச விசாரணையொன்று இங்கு இடம்பெறுவதன் ஊடாகவே நீதியை பெற முடியும். இந்த விடயத்தில் மனித உரிமைகளை நிலைநாட்ட பிரித்தானிய அரசாங்கம் ... Read More
பிரதமர் மோடி 07 ஆண்டுகளுக்கு பின்னர் சீனாவை சென்றடைந்தார்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் சீனா சென்றடைந்தார். சுமார் 07 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றுள்ளார். சீனாவில் நடைபெற ... Read More
ரணில் விக்ரமசிங்கவின் விசேட உரை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 06 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் மாநாடு எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட ... Read More
யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்ட பேரணி
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் செம்மணி நோக்கி பேரணியொன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலில் இருந்து இந்தப் பேரணி ஆரம்பமாகியுள்ளது. உள்நாட்டு ... Read More
உக்ரைனின் மிகப்பெரிய போர்க் கப்பலை தாக்கி அழித்தது ரஷ்யா
உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலை, ட்ரோன் மூலம் ரஷ்யா தகர்த்தது. இதில் உக்ரைன் சிப்பபாய் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயம் அடைந்தனர். காணாமல் போன படையினரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக உக்ரைன் ... Read More
முதலீடுகளை ஈர்க்க 7 நாள் பயணம்: ஜெர்மனி, இங்கிலாந்துக்கு தமிழக முதல்வர் இன்று புறப்படுகிறார்
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், அயலக தமிழர்களை சந்திக்கவும் ஜெர்மனி, இங்கிலாந்தில் முதல்வர் ஸ்டாலின் 7 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானத்தில் அவர் இன்று புறப்படுகிறார். துர்கா ஸ்டாலின், முதல்வரின் செயலர்கள், ... Read More
போன் உரையாடல் கசிவு: தாய்லாந்து பெண் பிரதமர் பதவி நீக்கம்
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகின்றது. தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். அப்போது தாய்லாந்து ராணுவ தளபதியை விமர்சிக்கும் வகையில் ... Read More
வைத்தியசாலையிலிருந்து வௌியேறிய ரணில் விக்ரமசிங்க
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளார். அவர் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார். ரணில் விக்ரமசிங்க கடந்த 23 ஆம் ... Read More
2,000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் இன்று (29) முற்பகல் ... Read More












