Category: முக்கிய செய்திகள்
அரசாங்கத்துக்கு எதிரான பேராணியில் சஜித் அணி இல்லை. ஆனால் ஒத்துழைப்பு என தகவல்
அநுர அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள எதிர்ப்பு பேரணியில் சஜித் தலைமையிலாக ஐக்கிய மக்கள் சக்தி பங்குகொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய ... Read More
போதைப்பொருள் கடத்தலை தடுக்க நெடுஞ்சாலைகளில் சிசிரி கமாராக்கள், விரைவில் ஏற்பாடு
இலங்கை முழுவதிலும் உள்ள நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு கமாராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனடிப்படையில், வரவுள்ள 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாதுகாப்பு கமாராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக ... Read More
நான்கு புதிய உயர் நீதிமன்றங்களை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்
புதிய நீதிமன்றத்தை அமைப்பதற்காக இடவசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம் (2025-2029) இன் பிரகாரம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிப்பொறுப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்காக புதிய ... Read More
லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு இரண்டு மில்லியன் ரூபாய் ஒப்பந்தம்
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர, பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரால் வழங்கப்பட்ட இரண்டு மில்லியன் ரூபா ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பாக ... Read More
ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி
அணு சக்தியால் இயங்கும் புரேவெஸ்ட்னிக் என்ற ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இதை எந்த வகை வான் பாதுகாப்பு ஏவுகணைகளாலும் நடுவானில் தடுத்து அழிக்க முடியாது என கூறப்படுகிறது. ரஷ்யா ‘9எம்730 புரேவெஸ்ட்னிக்’ என்ற ... Read More
பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு? நாடு முழுவதும் சிறப்பு விசாரணை
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் அரசியல்வாதிகளை அடையாளம் காண, அரசாங்க புலனாய்வு அமைப்புகள் நாடு முழுவதும் இரகசிய விசாரணை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. சிங்கள் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் ... Read More
“மோந்தா” சூறாவளி – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
நாட்டின் வடகிழக்கில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவான "மோந்தா" சூறாவளி, வடக்கு நோக்கி நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, வடமேற்கு திசையில் நகரும் என்று வலிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக ... Read More
இலங்கையில் தங்கம் விலையில் ஏற்பட்ட சரிவு – பவுண் மூன்று லட்சம் ரூபாவிற்கு கீழ் குறைந்தது
கடந்த வாரங்களுடன் ஒப்பிடும் போது இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ரூபாயாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன. ... Read More
கரூர் சம்பவம் – கண்ணீர்மல்க மன்னிப்பு கோரினார் விஜய்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார். கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் ... Read More
மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு – மேலும் இருவர் காயம்
மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. அதிவேக வீதியில் பயணித்த கார், முன்னால் பயணித்த லொறியின் பின்புறத்தில் மோதியதில் ... Read More
செவ்வந்தியுடன் ராஜபக்ச குடும்பத்துக்கு தொடர்பு இல்லை. மறுக்கிறார் சமல்
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள செவ்வந்தியுடன் எந்த ஒரு தொடர்புகளும் இல்லை என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். போதைப் பொருள் கடத்தல்காரா்களுடன் ராஜபக்ச குடும்பத்துக்கு தொடர்பு இல்லை ... Read More
ஸ்ரீலங்கன் விமானத்தில் பணிப்பெண்கள் மீது தாக்குதல்! வெளிநாட்டவர் ஒருவர் கைது
சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் விமான பணிப்பெண்களைத் தாக்கிய பயணி ஒருவர் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். சவூதி அரேபிய பயணி ஒருவர் இவ்வாறு கைது ... Read More












