Category: முக்கிய செய்திகள்
இந்திய மானிய உதவியுடன் கட்டப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் மகாத்மா காந்தி மாதிரி கிராமத்தின் திறப்பு விழா
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க ஆகியோர் இணைந்து நேற்று அம்பாறையில் உள்ள மகாத்மா காந்தி மாதிரி கிராமத்தை ... Read More
வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை! சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்களும் நவம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் ... Read More
கடலில் மிதந்து வந்த திரவத்தை குடித்த இருவர் உயிரிழப்பு – நேரில் பார்த்தவர் சொன்ன தகவல்
"நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, குமார சமித் கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றை கண்டெடுத்தார். போத்தலில் இருந்த திரவத்தை மதுபானம் என எண்னி அவர்கள் குடித்தனர். எனினும், போத்தலில் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் ... Read More
அமைச்சராகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன்
தெலங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் தற்போது 15 பேர் இடம் பெற்றுள்ளனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் மேலும் 3 பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கலாம். தெலங்கானாவில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு ஒவ்வொரு ... Read More
ட்ரம்பிற்கு வழங்கப்பட்ட தென் கொரியாவின் மிக உயரிய விருது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு தென் கொரியாவின் மிக உயரிய விருதான Grand Order of Mugunghwa விருது தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங்கால் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, இராஜதந்திர நட்பின் அடையாளமாக, தென்கொரிய ... Read More
அமெரிக்க – சீன ஜனாதிபதிகள் சந்திப்பு, அற்புதம் என்கிறார் ட்ரம்ப், ஆனால் ஜின்பிங் அமைதிகாத்தார்
அரசியல் - பொருளாதார அதிகாரப் போட்டியில் விவாதித்துக் கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரமப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தென் கொரியாவில் இன்று புதன்கிழமை பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த விரிவான சந்திப்பு அற்புதமாக இருந்தது ... Read More
இலங்கையில் நடக்கும் துப்பாக்கிச் சூடுகள் – துப்பாக்கிதாரிகள் குறித்து வெளியான தகவல்
நாடு முழுவதும் பதிவான பெரும்பாலான துப்பாக்கிச் சூடுகள் கூலிக்கு அமர்த்தப்பட்ட துப்பாக்கிதாரிகளால் நடத்தப்பட்டதாகவும், அவர்களில் பலருக்கு பாதிக்கப்பட்டவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் சமீபத்திய பொலிஸ் விசாரணைகள் தெரிவிக்கின்றன. புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தக் ... Read More
முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி
இங்கிலாந்தை 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக ஐசிசி மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. புதன்கிழமை குவஹாத்தியில் தங்கள் முதல் உலகக் கிண்ண இறுதிப் போட்டியை எட்டியதன் ... Read More
பந்து தாக்கியதில் 17 வயது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு!!!
அவுஸ்திரேலியாவில் பந்து தாக்கியதில் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பென் ஆஸ்டின் என்ற வீரரே இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை ... Read More
இஷாரா செவ்வந்திக்கு உதவிய சட்டத்தரணி தொடர்பில் வெளியான பகீர் தகவல்
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உதவியதற்காக கைது செய்யப்பட்ட சட்டத்தணி, கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளியான 'தருன்' என்ற பாதாள உலகக் குற்றவாளியின் தலைமையில் செயல்பட்டதாக ... Read More
இந்தோ – பசுபிக் பாதுகாப்பு விவகாரம்!! குவாட் மாநாடு அடுத்த ஆண்டில் நடைபெறுமா?
இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்புக்காக அமெரிக்கா – இந்திய அரசுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட குவாட் (QUAD) இராணுவ கூட்டமைப்பின் உயர்மட்ட மாநாடு 2026 ஆம் ஆண்டு முற்பகுதியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு இந்தியத் ... Read More
ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி – ரஷ்யா
அணு சக்தியால் இயங்கும் புரேவெஸ்ட்னிக் என்ற ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இதை எந்த வகை வான் பாதுகாப்பு ஏவுகணைகளாலும் நடுவானில் தடுத்து அழிக்க முடியாது என ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். ரஷ்யா ‘9எம்730 ... Read More












