Category: சிறப்பு செய்திகள்
அர்ச்சுனா எம்பிக்கு கொலை மிரட்டல்
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு கையடக்கத் தொலைபேசிகளில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வர் உட்பட பலர் சேர்ந்தே குறித்த கொலை மிரட்டலை விடுத்துள்ளதாக முறைப்பாட்டில் ... Read More
கண்டியில் பதற்றநிலை வெடிகுண்டு அச்சுறுத்தல்
வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக கண்டி மாவட்ட செயலகத்தில் விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வரவழைக்கப்பட்டு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. மின்னஞ்சல் ஊடாக கண்டி மாவட்ட ... Read More
ரணில், சஜித் ஒன்றிணைந்தால் தமிழ்க் கட்சிகளும் கூட்டணிக்குள் வரும் என்கிறார் ரவி கருணாநாயக்க
ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோர் ஒன்றிணைந்த பின்னர் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் அந்த அணியில் இணையும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய ... Read More
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு நீதி கோரி பேரணி
படுகொலை செய்யப்பட்ட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் படுகொலைக்கு நீதி கோரும் பேரணி என்பன மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்றுள்ளன. 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில், ... Read More
சுனாமி பேரழிவின் 21வது ஆண்டு நினைவு தினம் இன்று
சுனாமி பேரழிவு ஏற்பட்டு இனு்றடுனு் (26) 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ... Read More
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை – தலவாக்கலையில் போராட்டம்
பிரதேச செயலகத்தினர் மற்றும் கட்டட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம் நேற்றைய தினம் (24.12.2025) தலவாக்கலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ... Read More
பேருந்தும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்து
திக்வெல்ல - பெலியத்த வீதியின் ஹதபாங்கொடல்ல பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. வீரக்கெட்டிய பிரதேசத்திலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், மாத்தறையிலிருந்து ... Read More
வங்காள விரிகுடாவில் ஏவுகணை சோதனை செய்த இந்தியா!
விசாகப்பட்டினம் கடற்கரையில் வங்காள விரிகுடாவில் இந்தியா ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளது. K-4 ஏவுகணை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான INS அரிகாட்டில் இருந்து சோதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணை 3,500 ... Read More
டித்வா பேரிடர் – கண்டியில் ஐந்து மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளாக அறிவிப்பு
"டித்வா" சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து, கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரத்தின் எல்லையை ஒட்டிய பமுனுபுர பகுதியில் உள்ள ஐந்து கிராமங்களை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கண்டி மாவட்ட ... Read More
அரசியல்வாதிகள் மேசைக்கு அடியில் பணம் வாங்கியதாலேயே இயற்கை அனர்த்தங்களில் அதிக பாதிப்பு
மேசைக்கு அடியால் பணத்தை வாங்கிக் கொண்டு இயற்கைக்கு மாறான செயற்பாடுகளுக்கு அனுமதியளித்த அரசியல்வாதிகள் செய்த தவறே பேரிடரில் மண்சரிவுகள் மற்றும் வெள்ள பெருக்கு ஏற்பட காரணமாகும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இயேசு ... Read More
மீண்டும் களத்தில் இறங்கிய மகிந்த – கொழும்பில் புதிய வீட்டில் குடியேறினார்
முன்னாள் ஜனாதிபதிகள் வசித்துவந்த அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களையும் மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் வசித்து வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் கொழும்புக்குத் திரும்பியுள்ளதாக தெரியவருகிறது. ... Read More
திஸ்ஸ விகாரையை அகற்ற முற்பட்டால் கிளர்ந்தெழுவோம்
யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தில் எமது பொறுமையை மீண்டும் மீண்டும் சோதிக்கக்கூடாது. இலங்கை பௌத்த நாடென்பதை தமிழ் அரசியல்வாதிகள் ஏற்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரான சரத் வீரசேகர தெரிவித்தார். ... Read More












