Category: சிறப்பு செய்திகள்

தென்மேற்கு வங்கக்கடலில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை

admin- December 12, 2024

தென்மேற்கு வங்கக்கடலில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு திசையில் மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரையை அண்மித்து தமிழக கடற்கரையை அடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு ... Read More

உயிரிழந்தவர்களில் சிலருக்கே எலிக்காய்ச்சல்

Sylvester Dorin- December 12, 2024

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் உயிரிழந்தவர்களின் இரத்தமாதிரி பரிசோதனைகளின் அடிப்படையில் அவர்களில் சிலர் எலிக்காய்ச்சலால் தான் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிபடுத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய தொற்று நோயியல் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ... Read More

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா…மத்திய அமைச்சரவை ஒப்புதல்

T Sinduja- December 12, 2024

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்பித்து இம் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் பல முக்கிய மதோக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ... Read More

குரங்குகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை – அரசாங்கம் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- December 12, 2024

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முதலாவது முன்னோடி திட்டம் மாத்தளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்தார். மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் ... Read More

திருமதி ஆனார் கீர்த்தி சுரேஷ்….வேஷ்டியில் கலக்கும் விஜய்

T Sinduja- December 12, 2024

கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டிலின் திருமணம் முடிந்தது. 15 வருடங்களாக காதலித்து வந்த இருவரும் இன்று கோவாவில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இத் திருமணத்தில் நடிகர் விஜய் கலந்து ... Read More

தேசிய பட்டியல் எம்.பி. ஆகினார் மனோ

Nishanthan Subramaniyam- December 12, 2024

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்ற 5 தேசியப் பட்டியல் உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் பதவி ஏற்கனவே அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், எஞ்சியுள்ள 4 நாடாளுமன்ற ... Read More

‘சஜித் – ரவி’ இப்போது நண்பர்கள்

Nishanthan Subramaniyam- December 12, 2024

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறங்கியது முதல் நண்பர்களாக இருந்த சஜித் பிரேமதாச மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் பகைவர்களாக மாறினர். சஜித்தின் வெற்றிக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் ... Read More

அரசாங்கத்தின் தீர்மானங்கள் மலையக மக்களுக்கு நன்மை ஏற்படுத்துமா? பாரத் அருள்சாமி கேள்வி

Nishanthan Subramaniyam- December 12, 2024

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் பின்னடைவை காட்டுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களின்  தட்டுப்பாட்டை முகாமைத்துவம் செய்வதில்  ... Read More

கிடுகிடு என உயர்ந்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு

T Sinduja- December 12, 2024

உலக பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் கடந்த சில வருடங்களாகவே முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றியீட்டியதன் பின்னர் எலான் மஸ்க்கின் சொத்து ... Read More

பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் பொதுச் செயலாளர் பிரதமருகிடையிலான சந்திப்பு.

Sylvester Dorin- December 12, 2024

  இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர்  Anne-Marie Descotesஐ சந்தித்தார். டிசம்பர் 11ம் திகதி கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது ... Read More

அநுரவின் இந்தியப் பயணம் – பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?

Nishanthan Subramaniyam- December 12, 2024

இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணத்தை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை புதுடில்லிக்கு மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தப் ... Read More

17 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்கிறோம் – இயக்குநர் சீனு ராமசாமி

T Sinduja- December 12, 2024

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற திரைப்படங்களை இயக்கிய சீனு ராமசாமி அவரது மனைவியைப் பிரிவதாக அறிவித்துள்ளார். அப் பதிவில் கூறியிருப்பதாவது, “அன்பானவர்களுக்கு வணக்கம். நானும் எனது மனைவி தர்ஷனாவும் 17 வருட ... Read More