Category: சிறப்பு செய்திகள்

சிங்கப்பூரில் மலேசிய தமிழருக்கு தூக்கு: கடைசி நேரத்தில் நிறுத்தம்

Nishanthan Subramaniyam- February 20, 2025

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கடைசி நேரத்தில் நிறுத்திவைத்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பன்னீர் செல்வம் பரந்தாமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு ... Read More

காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திலிருந்து அதானி குழுமம் விலகியதற்கு காரணம் என்ன – அரசாங்கம் விளக்கம்

admin- February 20, 2025

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இரத்து செய்யும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என தெரிவித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது குறித்த உடன்பாடொன்றை எட்டத் தவறியதால் நிறுவனம் திட்டத்திலிருந்து ... Read More

வெப்பமான வானிலை தொடர்பில் கல்வி அமைச்சு சுற்றறிக்கை வெளியீடு

admin- February 20, 2025

தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு சுற்றறிக்கை  வெளியிட்டுள்ளது. பாடசாலைகள் தொடர்பாக எடுக்க வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாகாணக் கல்விச் ... Read More

இருண்ட இந்தோனேசியா – நாடாளாவிய ரீதியில் மாணவர்கள் போராட்டம்

admin- February 20, 2025

இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவின் வரவு செலவுத் திட்டம் மற்றும் பிற கொள்கைகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரபோவோவின் மகத்தான தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பதவியேற்ற நான்கு மாதங்களுக்குப் ... Read More

பராசக்தி படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் கொண்டாட்டம்….

T Sinduja- February 20, 2025

சுதா கொங்கரா இயக்கத்தில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் பராசக்தி. 1965 ஆம் ஆண்டு நடந்த ஹிந்தி திணிப்பைக் குறித்து இப் படம் பேசவுள்ளது. இப் படத்தில் ரவி மோகன், அதர்வா ... Read More

இலங்கையும் இந்தியாவும் இணைந்து சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

admin- February 20, 2025

திருகோணமலை, சம்பூரில் மொத்தம் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் 50 மெகாவோட் சூரிய மின் உற்பத்தி நிலையம் ... Read More

‘ட்ராகன்’ திரைப்படம் குறித்து சிம்புவின் பதிவு

T Sinduja- February 20, 2025

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் டிராகன். இப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இப் படத்தில் கயடு லோஹர், விஜே சித்து, சினேகா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் ... Read More

1.5 மில்லியன் ரூபா ஒப்பந்தம் – கணேமுல்ல சஞ்சீவ கொலையில் நடந்தது என்ன?

Mano Shangar- February 20, 2025

கணேமுல்ல சஞ்சீவ என்பவர் 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்திற்காக புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி மூலம் கொலையாளிக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து கொலையாளி 200,000 ரூபா ... Read More

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை ரிலீஸ்

T Sinduja- February 20, 2025

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் மில்லியன் டொலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சசிக்குமார், சிம்ரன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. அண்மையில் இப் படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. வித்தியாசமான கதைக்களத்தில் ... Read More

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

Kanooshiya Pushpakumar- February 20, 2025

தனிப்பட்ட இரு சம்பவங்களை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக எடுத்துக்கொள்ள முடியாது என பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “ நீதிமன்றத்தில் இடம்பெற்ற ... Read More

செலென்ஸ்கியை சர்வாதிகாரி என விமர்சித்த ட்ரம்ப் – ஐரோப்பிய தலைவர்கள் பலரும் உக்ரைன் ஜனாதிபதிக்கு ஆதரவு

admin- February 20, 2025

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, சர்வாதிகாரி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்து இருவரிடையேயான பிளவை ஆழப்படுத்தியுள்ளார். சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்க-ரஷ்யா பேச்சுவார்த்தைகளிலிருந்து கெய்வ் விலக்கப்பட்டதற்கு பதிலளித்த செலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி ... Read More

‘மசாலாக்களின் ராணி’ எது தெரியுமா?

T Sinduja- February 20, 2025

சமையலுக்கு பயன்படுத்தும் மசாலாக்களில் ஏலக்காய்க்கு என்றுமே தனியிடமுண்டு. ஏலக்காய்க்கு மசாலாக்களின் ராணி என்றும் ஒரு பெயர் உண்டு. காரணம் அதன் நறுமணம் மற்றும் தனித்துவமான சுவை சமையலுக்குள் ஒரு மாயாஜாலத்தையே செய்து விடும் என்று ... Read More