Category: சிறப்பு செய்திகள்
உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
அம்பலாங்கொடை, பகுதியில் இன்று (09) காலை உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அம்பலாங்கொடை நோக்கிச் சென்ற லொறியின் சாரதியை, பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள், சோதனைக்காக நிறுத்துமாறு ... Read More
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 103 பேருக்கு சிவப்பு பிடியாணை
வெளிநாடுகளில் தற்போது வசிக்கும் 103 குற்றவாளிகளை மீண்டும் அழைத்து வர இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர் இதனை தெரிவித்துள்ளார். ... Read More
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார்! சிறிதரன் எம்.பி அறிவிப்பு
கடந்த காலங்களில் எட்டு முறை இராணுவ வீரர்களை பதவிகளுக்கு நியமிக்க வாக்களித்ததாக தனது கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறியது நிரூபிக்கப்பட்டால், தனது நாடாளுமன்றப் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற ... Read More
தொப்பிகல காட்டில் இருந்து மீட்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்!! தாக்குதலுக்காக மறைத்து வைக்கப்பட்டதா?
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொப்பிகல காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று சுவீடன் தயாரிப்பு ராக்கெட் லாஞ்சர் ஆயுதங்களை யார் கொண்டு வந்தார்கள் என்பதைக் கண்டறிய குற்றப் புலனாய்வுத் துறை விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. ... Read More
ட்ரம்பின் ஆதரவும், தகைச்சியின் அதிகாரமும்- ஆசியாவில் அமெரிக்க அரசியல் ?
ஜப்பான் தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்ற பிரதமர் சானே தகைச்சியின் ஆட்சியும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வெளிப்படையான ஆதரவும், ஜப்பான்–அமெரிக்க உறவுகளில் புதிய மாற்றங்களை முன்னறிவிக்கின்றன. பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் உலக அரசியலில் ... Read More
பேருந்து உரிமையாளர்களுக்க அமைச்சர் பிமல் விடுத்துள்ள எச்சரிக்கை
போதைப் பழக்கத்திற்கு அடிமையான சாரதிகளை பேருந்து சாரதி பணிகளுக்கு பயன்படுத்தினால், பேருந்துகளுக்கான சாலை அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். போதைப் ... Read More
பெண்களை பொது இடத்தில் அச்சுறுத்திய இலங்கை பிரபலம் கனடாவில் கைது
பெண்கள் மற்றும் பொது மக்களை பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட இலங்கையில் செல்வக்கு மிக்க நபர் ஒருவர் கனடாவின் டொராண்டோ நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 45 வயதான முகமது அஸ்கர் முகமது-ராசிக் என்பவரே ... Read More
பிரித்தானியாவில் பலத்த மழை வீழ்ச்சி மற்றும் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை
பிரித்தானியாவில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று இன்று முதல் மீண்டும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன. ... Read More
நேபாளத்தை வீழ்த்தியது இங்கிலாந்து
ஐசிசி டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி 04 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை ... Read More
அனில் அம்பானிக்கு சுவீடன் பெண்ணை பரிந்துரைத்த எப்ஸ்டீன்
ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இந்திய தொழிலதிபர் அனில் அம்பானியின் பெயரும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு அனில் அம்பானி ... Read More
ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் இன்று பொதுத்தேர்தல்
ஆசியாவின் முக்கிய நாடுகளான ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் இன்று பொதுத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி தலைமையிலான ஆளும் விடுதலை ஜனநாயகக் கட்சி, தனது நாடாளுமன்ற பலத்தை நிரூபிக்க 465 இடங்களில் தேர்தலை ... Read More
எப்ஸ்டீனுக்கு இரகசிய விடுமுறை இல்லத்தை பரிந்துரைத்த முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் மண்டேல்சன்
முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் லோர்ட் மண்டேல்சன், ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு தனது விருந்தினர்களை வரவேற்க தனியுரிமை வாய்ந்த விடுமுறை இல்லமொன்றை பரிந்துரைத்தமை அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களின் படி தெரியவந்துள்ளது. விருந்தினர்களுக்கான அறைகள் கொண்ட தனியுரிமையுடைய ... Read More











