Category: சிறப்பு செய்திகள்
‘சப்தம்’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியானது
அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடித்துள்ள திரைப்படம் சப்தம். ஹொரர் கதைக்களப் பின்னணியில் இப் படம் அமைந்துள்ளது. இப் படத்தில் லட்சுமி மேனன், சிம்ரன், லைலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அண்மையில் இப் படத்தின் ட்ரெய்வல் வெளியாகி ... Read More
நாட்டில் நடக்கும் கொலைகளின் பின்புலம் என்ன? அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமையப்பெற்றது முதல் பாதாள உலகத்திற்குச் செல்லும் கதவுகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். இதனால்தான் பாதாள உலக நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும், இந்த மோதல்களில் ராஜபக்சர்களுக்கு எதிரான சாட்சிகளே ... Read More
ஜப்பானில் உலகின் ஆகச் சிறிய பூங்கா – கின்னஸ் சாதனை
ஜப்பானின் ஷிசுகோ மாநிலத்தில் உள்ள நாகைசுமி நகரத்தில் உள்ள பூங்கா உலகின் ஆகச் சிறிய பூங்கா என்று கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கிகரித்துள்ளது. பூங்காவிற்கான சான்றிதழையும் அமைப்பு பிப்ரவரி 25 வழங்கியது. அதற்காக ... Read More
வடக்கு – கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் தாதியர்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர் சங்கத்தினர் இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். போராட்டத்தின் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத் தலைவர் தர்மகுலசிங்கம் பானுமகேந்திரன் ஊடகங்களுக்கு ... Read More
பிமல் ரத்நாயக்கவுக்கும் ரவூப் ஹக்கீமுக்கும் இடையே சபையில் வாய்த்தர்க்கம்
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து, ... Read More
எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – சாணக்கியன் எம்.பி ஆதங்கம்
பொறுப்பு கூறல் என்ற விடயத்தில் புதிய அரசாங்கத்தின் முன்மொழிவுகள் எதனையும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் முன்வைக்கவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. நாடாளுமன்றில் இன்று ... Read More
தனுஷின் ‘குபேரா’…வெளியான ரிலீஸ் திகதி
சேகர் கம்முலா இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் திரைப்படம் குபேரா. தனுஷ் நடிக்கும் 51 ஆவது திரைப்படம் இது என்பதோடு இப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகிறது. ... Read More
அச்சுறுத்தும் துப்பாக்கிச் சூடுகள் – மேல் மாகாண மக்கள் அச்சத்தில்
பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதால் மேல் மாகாணத்தில் வாழும் மக்கள் இரவு வேளைகளில் அச்சத்துடன், பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களாக நாட்டின் பல்வேறு ... Read More
டிஜிட்டல் சேவைகளுக்கான வரி தொடர்பில் அரசாங்கம் விளக்கம்
டிஜிட்டல் சேவைகள் மூலம் வெளிநாடுகளில் பணம் சம்பாதிக்கும் தனிநபர்கள் மீது வரி விதிப்பது தொடர்பாக சமூகத்தில் தவறான புரிதல் இருப்பதாக தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ ... Read More
ஃபயர் படத்தின் ஓ.டி.டி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
அறிமுக இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் பிக்பொஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் நடித்து வெளியான திரைப்படம் ஃபயர். இத் திரைப்படத்தில் ரச்சிதா, சாந்தினி, சாக்ஷி, காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இது சமூக கருத்தை மக்களிடம் கொண்டு ... Read More
நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் கலந்துரையாடப்படும் – ஜெனிவாவில் விஜித ஹேரத் தெரிவிப்பு
சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ... Read More
போராட்டத்தில் குதிக்கும் தாதியர்கள்
வரவு - செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பளத் திருத்தத்தில் தாதியர் சேவைக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி தாதியர்கள் போராட்டத்தில் குதிக்க தீர்மானித்துள்ளனர். நாளை வியாழக்கிழமை (27) நண்பகல் 12 மணிக்கு நாடளாவிய ரீதியாக ... Read More












