Category: சிறப்பு செய்திகள்

தமிழ், சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

Nishanthan Subramaniyam- April 3, 2025

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டிற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவையை இயக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இந்த விசேட ரயில் சேவை ... Read More

மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Nishanthan Subramaniyam- April 3, 2025

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, பெலவத்தை, பத்தரமுல்ல பகுதியில் ... Read More

அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து ஆராய விசேட குழுவை நியமித்த ஜனாதிபதி

Nishanthan Subramaniyam- April 3, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வு மேற்கொண்டு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி, நிதி ... Read More

பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி மற்றும் டிஜிட்டல் துறைகளில் முக்கிய ஒப்பந்தங்களை கைச்சாத்திட முடிவு

Nishanthan Subramaniyam- April 3, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  நாளை ஏப்ரல் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ள நிலையில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி மற்றும் ... Read More

ட்ரம்பின் வரி அதிகரிப்பால் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து – ஆடை தொழிற்சாலைகள் முடங்கும் சாத்தியம்

Mano Shangar- April 3, 2025

அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி அதிகரிப்பு இலங்கையின் பொருளாதார எதிர்காலத்தில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார். தற்போது 12 வீதமாக காணப்படும் ... Read More

இலங்கை வருகின்றார் மோடி – நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து

Mano Shangar- April 3, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை (4ஆம் திகதி) இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரின் வருகையை முன்னிட்டு சிறப்பு போக்குவரத்து திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை மாலை ஆறு மணி முதல் இரவு ... Read More

 மக்களுக்குப் பொறுப்புக்கூறும், பொறுப்பு மிக்க ஆட்சிக்காக அணி திரள்வோம் – சஜித் அழைப்பு

Nishanthan Subramaniyam- April 3, 2025

ஆட்சியொன்றின் கீழ் மக்கள் ஊழல் இல்லாதவர்களையும், பொறுப்புக்கூறக்கூடியவர்களையும், நேர்மையானவர்களையும், அனைவரையும் உள்ளீர்க்க கூடியவர்களையும், நீதி நியாயத்தோடு நடக்கக் கூடியவர்களையே எதிர்பார்க்கிறார்கள். மனித நேயம் மிக்கவர்களை எதிர்பார்க்கின்றனர். சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை நிராகரித்து எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ... Read More

புதுடில்லியுடனான உறவை கொழும்பு வலுப்படுத்த வேண்டும் – ரணில் அரசுக்கு ஆலோசனை

Nishanthan Subramaniyam- April 3, 2025

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த வேண்டும். 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இந்திய – இலங்கை கூட்டுப் பிரகடனங்களின்படி நாம் செயல்பட வேண்டும். அதனை விடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ... Read More

விண்வெளியில் குழந்தை பிறக்குமா? எலி, பன்றி மீதான சோதனைகள் சொல்வது என்ன?

Mano Shangar- April 3, 2025

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சில பத்தாண்டுகளில் மனிதர்களால் செவ்வாய் கிரகத்திற்குச் சென்று அங்கே வாழ இயலும் என்று சில காலமாகக் கூறி வருகிறது. ஆனால் செவ்வாய் கோளுக்கு மனிதர்கள் செல்ல விரும்புவது ... Read More

நான் உயிருடன் தான் இருக்கின்றேன் – நேரலையில் வந்தார் நித்தியானந்தா

Mano Shangar- April 3, 2025

பெரும் சர்ச்சசைகளுக்கு மத்தியில் தலைமறைவாக வாழ்ந்து வரும் நித்தியானந்தா தான் உயிருடனும், நலமாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த பின்னணியில் அவர் இந்த ... Read More

உலகமே எதிர்பார்த்த டிரம்பின் வரிப் பட்டியல் வெளியானது – இலங்கைக்கு 44 வீதம் வரி விதிப்பு

Mano Shangar- April 3, 2025

எந்தவொரு நாட்டிலிருந்தும் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு குறைந்தபட்சம் 10 சதவீத வரியை விதிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் புதிய வரி விதிப்பால் நூறு நாடுகள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

அநுரவின் அரசியல் கலாசாரத்தை எதிர்க்கும் பொதுஜன பெரமுன

Nishanthan Subramaniyam- April 2, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி என்ற பதவிக்கான கடமைகளில் இருந்து விலகி தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பதவிக்கான பொறுப்பினை தேர்தல் பிரச்சாரங்கள் ஊடாக நிறைவேற்றி வருகிநார். இதுவா சிறந்த அரசியல் கலாச்சாரம் ... Read More