Category: சிறப்பு செய்திகள்
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி அமைச்சின் நடவடிக்கை
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை நடத்த விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் ... Read More
பகிடிவதையால் மனமுடைந்த சப்ரகமுவ பல்கலை மாணவன் உயிர்மாய்ப்பு
பகிடிவதையால் அவமானம் தாங்க முடியாது மனமுடைந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவனே ... Read More
இந்த ஆண்டில் 17,459 டெங்கு நோயாளர்கள் பதிவு
2025ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிகளில் நாட்டில் 17,459 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 5,018 டெங்கு ... Read More
சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராமின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (29) மாலை 4.30. மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் மட்டக்களப்பில் ... Read More
தமிழகம் – யாழ்ப்பாணம் கப்பல் சேவை!!! கட்டணம் குறைப்பு
தமிழகம் நாகப்பட்டினம் மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவையை முன்னெடுத்துள்ள சுபம் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜன் இதனை தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் பத்திரிகையாளர் ... Read More
பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான் பரப்பில் பறக்க தடை
பாகிஸ்தானின் விமானங்கள் தனது வான் பரப்பிற்குள் நுழைய இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக பல ... Read More
ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் ... Read More
இலங்கையில் தமிழ் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்குவோம்
இடதுசாரி பாரம்பரிய கட்சியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஜேவிபி நாட்டின் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் உரிமைகளை மதித்து நடப்பதற்கும் ஒடுக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளை மதித்து நடப்பதற்கும் இந்த மே தினம் வழிகோலட்டும் என்று மக்கள் ... Read More
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த தொலைபேசிகளும் குறைப்பு
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நான்கு தொலைபேசிகளில் மூன்று தொலைபேசிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஒரு முன்னாள் ஜனாதிபதி தற்போது ஒரு தொலைபேசியை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் ... Read More
பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை – கெமுனு விஜேரத்ன
எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் இருக்காது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் ... Read More
முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம் செய்யப்படாது
எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தங்கள் செய்யப்படாதென அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது செபெட்கோ மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் எரிபொருள் விலைகளை நேற்று நள்ளிரவுமுதல் ... Read More
பாகிஸ்தானுக்கு எதிரான தனது வான்வெளியை மூடுகிறது இந்தியா
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சமீபத்தில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானுக்கான தனது வான்வெளியை இந்தியா மூடியுள்ளது. கடந்த வாரம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த ... Read More












