Category: சிறப்பு செய்திகள்

எஹெலியகொடவில் லொறியுடன் மோதி பேருந்து விபத்து – 18 பேர் காயம்

Mano Shangar- June 18, 2025

எஹெலியகொடவில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் மொத்தம் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு-இரத்னபுரி பிரதான சாலையில் எஹெலியகொடவில் பயணிகள் பேருந்து ஒன்று கொள்கலன் லொரியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. ... Read More

மட்டக்களப்பில் வீதியில் நித்திரை செய்தவர்கள் மீது வாகனம் ஏறியதில் இளைஞன் பலி

Mano Shangar- June 18, 2025

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளை வீதியிலுள்ள தும்பாஞ்சோலை பகுதியில் வீதியில் நித்திரரை செய்த ஒருவர் மீது வாகன ஏறியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், அவருக்கு அருகில் நித்திரை செய்தவர் தெய்வாதீனமாக உயிர் ... Read More

கணவர் வாங்கிய கடனுக்காக மனைவியை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடூரம்

Mano Shangar- June 18, 2025

கடன் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், பெண் ஒருவரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் ஒன்று இந்தியாவின் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் மண்டலம், நாராயணபுரம் கிராமத்தில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ... Read More

ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் அகற்றப்பட்டது

Mano Shangar- June 18, 2025

தெஹ்ரான் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ... Read More

வன்னியில் தமிழர்களின் காணியை அபகரிக்க முயன்ற கடற்படையினர் பின்வாங்கினர்

Nishanthan Subramaniyam- June 18, 2025

போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவில் 16 வருடங்களுக்கு மேலாக கடற்படையினர் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியின் உரிமையை உத்தியோகபூர்வமாக கையகப்படுத்த கடற்படை மேற்கொண்ட முயற்சி, காணி உரிமையாளர்களின் தலையீட்டால் முறியடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவின் கரைத்துறைப்பற்று ... Read More

IMF அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

Nishanthan Subramaniyam- June 17, 2025

சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாதுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று ஜூன் 16 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது. நாட்டின் ... Read More

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

Nishanthan Subramaniyam- June 17, 2025

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை ... Read More

அக்கரபத்தனை பிரதேச சபையிலும் இதொகா ஆட்சி

Nishanthan Subramaniyam- June 17, 2025

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 17.06.2025 அன்று மதியம் 02 மணியளவில் லிந்துலை நாகசேனை நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் திருமதி. சத்தியமூர்த்தி ... Read More

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

Nishanthan Subramaniyam- June 17, 2025

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இது தொடர்பான ஆசிரியர் ... Read More

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரித்துக்கள் இரத்து

Nishanthan Subramaniyam- June 17, 2025

சமகால அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு முன்வைத்துள்ள 'வளமான நாடு – அழகான வாழ்வு' கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிமாருக்கும் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள விசேட சிறப்புரிமைளை இரத்துச் செய்வதற்காகவும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 05 ... Read More

எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்படாது – மக்கள் அச்சமடையத் தேவையில்லை

Nishanthan Subramaniyam- June 17, 2025

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாதென அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். ஈரான், இஸ்ரேல் யுத்தம் காரணமாக எரிபொருளுக்கு ... Read More

ஈரான்-இஸ்ரேல் மோதல்!! நான்கு இலங்கையர்கள் படுகாயம்

Mano Shangar- June 17, 2025

ஈரானுடனான மோதல்களுக்கு மத்தியில் இஸ்ரேல் மீதான சமீபத்திய தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதர் உறுதிப்படுத்தினார். இன்று காலை 5.00 மணி நிலவரப்படி, காயமடைந்தவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், வரும் ... Read More