Category: சிறப்பு செய்திகள்
எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி
உலக சந்தையில் கடந்த சில நாட்களாக அதிகரிப்பை பதிவு செய்த மசகு எண்ணெய் விலை தற்போது குறைவடைந்துள்ளது. இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை இன்று காலை சுமார் 87.88 அமெரிக்க ... Read More
மண்டேல்சன் விவகாரம் – அரசாங்க ஆவணங்கள் இன்று வெளியீடு
முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் பீட்டர் மண்டேல்சன் (Peter Mandelson) தொடர்பான முதல் அரசாங்க ஆவணங்கள் இன்று வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் கேட்கப்படும் கேள்வி நேரம் முடிந்த பின்னர், பிரதமரின் தலைமைச் ... Read More
புறக்கோட்டை மொத்த வியாபார நிலையங்களில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல்
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து கொழும்பு புறக்கோட்டை மொத்த வியாபார நிலையங்களில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலுடன் அவற்றின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. இவ்வாறாகா சீனி, தேங்காய் எண்ணெய் பருப்பு உள்ளிட்ட தானிய வகைகள் பதுக்கப்பட்டு ... Read More
‘‘ஈரானிய மக்களால்தான் ஈரானில் ஆட்சி மாற்றம் சாத்தியம்” – இஸ்ரேல் பிரதமர்
ஈரானில் ஆட்சியை மாற்றுவது அந்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும், அடக்குமுறை அமைப்பில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் ... Read More
லெபனானில் போர் பதற்றம் தீவிரம் – 07 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு
லெபனானில் நிலவும் பதற்ற நிலையை உடனடியாக குறைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. இஸ்ரேல் வெளியிட்ட கட்டாய இடம்பெயர்வு உத்தரவுகளால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. லெபனானின் ... Read More
ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் – இலங்கை விளக்கம்
இலங்கை கடல் எல்லைக்கு மிக அருகாமையில் இருந்த ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து இலங்கைக்கு முன்கூட்டியே எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ... Read More
எரிபொருள் விலை உயர்வுக்கான உண்மையான காரணம் என்ன?
நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை பணிப்பாளர் மயூரு நெத்தி குமாரகே இன்று (10) விளக்கமளித்துள்ளார். எரிபொருள் விலைகள் ஒரே அடியாக பெருமளவு உயர்வதைத் ... Read More
இந்தியாவில் கடும் எரிவாயு நெருக்கடி – எஸ்மா சட்டம் நடைமுறைக்கு வந்தது
இந்தியாவில் சமையல் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசால் நாடு முழுவதும் எஸ்மா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த சட்டத்தை மீறினால் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் ... Read More
2025 ஆம் ஆண்டில் இலங்கையில் மிகக் குறைந்த ரேபிஸ் உயிரிழப்புகள் பதிவாகின
இலங்கையில் கடந்த ஆண்டு (2025) ரேபிஸ் தொடர்பான உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆண்டு 14 பேர் ரேபிஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும், இது நாட்டில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த வருடாந்திர எண்ணிக்கை ... Read More
மலையக மக்களை மாற்றான் தாய் பிள்ளைகளாக நடத்த வேண்டாம்
மலையகப் பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாகக் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். ... Read More
தெற்கு லெபனானில் உள்ளவர்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு
தெற்கு லெபனான் பகுதியில் உள்ளவர்களை அவசரமாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. லிட்டானி நதிக்கு தெற்கே உள்ள ஹெஸ்பொல்லாஹ் குழுவினரின் நடவடிக்கைகள் காரணமாக இஸ்ரேல் அவர்களுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் ... Read More
போர் முடிவை நாங்கள் தான் தீர்மானிப்போம் – அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
“மத்திய கிழக்கில் போரின் முடிவை நாங்கள்தான் தீர்மானிப்போம்" என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மோதல் விரைவில் நிறைவடையும் என கூறியதையடுத்து, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ... Read More












