Category: சிறப்பு செய்திகள்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று நிறைவு – வன்முறைத் தடுப்புக்கு பொலிஸார் விசேட பாதுகாப்பு
இலங்கையில் கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று (பிப்ரவரி 26) நிறைவடைகிறது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த முக்கிய தேர்வில் பங்கேற்று, தங்கள் கல்வி எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ... Read More
நிலக்கரி விவகாரம் – தவறான தகவல்களை பரப்பியவர்களுக்கு எதிராக உடனடி விசாரணை வேண்டும் – சிஐடியில் முறைப்பாடு
சமீபத்திய நிலக்கரி சம்பவம் தொடர்பாகத் தவறான தகவல்களை முன்வைத்த நபர்களுக்கு எதிராக உடனடி விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி ‘மகே ரட்டட’ (எம் நாட்டிற்காக) இயக்கத்தின் தலைவர் சஞ்சய மஹவத்த, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடொன்றை ... Read More
கொழும்பில் காணி விலைகளில் ஏற்றம்
கொழும்பு மாவட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட காணி மதிப்பீட்டுச் சுட்டெண், தனது அதிகரிப்புப் போக்கைத் தொடர்ச்சியாகப் பேணியவாறு, 2024ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் 10.6% இனால் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வளர்ச்சியானது, ... Read More
இலங்கை அணி மாறவில்லை – தோல்வி குறித்து சங்கக்கார ஆதங்கம்
நடப்பு டி20 உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணியின் தோல்வியால் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். மேலும், அணி வீரர்களும் வேதனையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ... Read More
இலங்கை குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் (Stortinget) இன்று (26) விவாதம் நடைபெறவுள்ளது. நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி ... Read More
போலிச் செய்தி!! நாமல் எம்.பி மன்னர் சார்லஸை சந்திக்கவில்லை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பிரித்தானிய மன்னர் சார்லஸை சந்திக்கவில்லை என்று நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவான நாமல் ராஜபக்ச மீடியா இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ... Read More
சுரேஷ் சாலேவை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறையால் நேற்று (25) கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் தலைவர் ஓய்வுபெற்ற ... Read More
கெரவலப்பிட்டி குப்பை மேட்டுப் பகுதியில் தீப்பரவல்
கெரவலப்பிட்டி குப்பை மேட்டுப் பகுதியில் தீ பரவியுள்ளது. அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகிலுள்ள கெரவலப்பிட்டி குப்பை கொட்டும் இடத்தில் தீ பரபல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. ... Read More
அஸ்வெசும வழங்கப்படும் நாட்டில் மலையகத்தில் மதுபான விற்பனை அதிகரிப்பு
அரசாங்கத்தினால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்காக வழங்கப்பட்டு வரும் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டம், மதுபான சாலைகளின் வருமானத்தை அதிகரித்துள்ளதாக மலையகப் பகுதிகளில் உள்ள மதுபானக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். சாதாரண நாட்களை விடவும், அரசாங்கம் ... Read More
அமைச்சர்களின் உயிருக்கு ஆபத்து?
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வடகல ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்கள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று ... Read More
அடுத்த வாரம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு
நாட்டின் போதைப்பொருள் நெருக்கடியை ஒழிப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக, மார்ச் முதலாம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஜனாதிபதி அநுர ... Read More
நல்லகண்ணு காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார். உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்று முன்னர் அவர் உயிரிழந்துள்ளார். Read More












