Category: சிறப்பு செய்திகள்
ரணில் கைது – எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தனது ... Read More
பிரபு வர்க்கத்துக்கு சட்டம் இல்லையா? விளக்குகிறார் லால்காந்த, அரசியல் பழிவாங்கல் அல்ல என்கிறார் பிமல்
பிரபு வர்க்கத்திற்குச் சட்டம் இல்லை என்ற நிலையை மாற்றியுள்ளதாக, மூத்த அமைச்சா்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அமைச்சர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். ரணில் ... Read More
ரசிய அணுமின் நிலையங்கள் மீது உக்ரெயன் தாக்குதல்! உயிர்ச் சேதங்கள் இல்லையென அறிவிப்பு
ரசியாவின் அணுமின் நிலையம் மீது உக்ரெய்ன் தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை ரசிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எரிசக்தி நிலையங்கள் தாக்னுகுதலுக்கு உள்ளாகியுள்ளன. அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டது. உயிர்ச் ... Read More
அரசாங்கத்திற்குள் குழப்பம்! உள்ளக முரண்பாடுகள் என்பது அநுரவை கவிழ்க்கும் நோக்கம் கொண்டதல்ல
*தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் சிலரின் தீவிர போக்கு அநுரவுக்கு ஆபத்தாக அமையும்...! *முடங்கியுள்ள மக்களுக்கான சில திட்டங்கள்...! *பிரதமர் ஹரிணியை மையப்படுத்தி அநுர கையாளும் அமெரிக்க - இந்திய உறவில் சந்தேகம் கொள்ளும் ... Read More
ரணிலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை விமர்சிப்பது குறித்து எச்சரிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை விமர்சிப்பது தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (24) விசேட ஊடக சந்திப்பை ... Read More
மகிந்தவை கைது செய்யும் திட்டம் எதுவும் இல்லை – அரசாங்கம் அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கைது செய்யதும் திட்டங்கள் எதுவும் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி ... Read More
ரணிலால் நீதிமன்றில் முன்னிலையாக முடியாது!! தேசிய வைத்தியசாலையின் இயக்குநர் அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் துணை இயக்குநர் வைத்தியர் ருக்ஷன் பெல்லனா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். ... Read More
ரணில் வீட்டிலா சுமந்திரன்!! யாழில் கேள்வியெழுப்பிய அமைச்சர்
ரணில் வீட்டில் இருந்துகொண்டா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிக்கை வெளியிட்டார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். ... Read More
விரைவில் ராஜபக்சர்களும் கைது!! – அரசாங்க அமைச்சர் தகவல்
ராஜபக்சர்களும் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் மோசடி செய்த யாரும் தப்ப முடியாது எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், ... Read More
ரணிலுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம்!! தேசிய வைத்தியசாலையில் அவசர பரிசோதனைகள்
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், மருத்துவ ... Read More
அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணிலின் மனைவியை சந்தித்த மேற்கத்திய இராஜதந்திரி
மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த முக்கிய தூதர் ஒருவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவை சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் இடம்பெற்றதாகவும், இந்த சந்திப்பு, சுமூகமானதாகவும், ... Read More
இஸ்ரேலின் கோரமுகம் – சர்வதேச ஊடங்கள் தகவல்
பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலை மிகப்பெரிய அளவை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், குழந்தைகள் உட்பட எட்டு பேர் உணவுப் பற்றாக்குறையால் ஏற்பட்ட ஊட்டச்சத்து குறைபாட்டால் ... Read More












