Category: சிறப்பு செய்திகள்

ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் RCB அணிகள் பெரும் தொகைக்கு விற்பனையானது

Mano Shangar- March 25, 2026

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் பிரபலமான அணிகளான ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை அமெரிக்காவை சேர்ந்த ... Read More

அமெரிக்கா மின் உற்பத்தி நிலையங்களைக் குறிவைத்தால் ஈரானின் இலக்குகள் என்னவாக இருக்கும்?

Mano Shangar- March 24, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலையில், ஈரானும் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ... Read More

மத்திய கிழக்கில் பதற்றம் – குர்திஷ் படைகள் மீதான தாக்குதலில் அறுவர் உயிரிழப்பு

Diluksha- March 24, 2026

ஈராக்கின் பெஷ்மெர்கா (Peshmerga) படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈராக்கின் இராணுவத்தைச் சேர்த்த அறுவர் உயிரிழந்துள்ளனர். குர்திஷ் பிராந்தியத்தின் ஆயுதப் படைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுமார் 30 ... Read More

ஒரே வாரத்தில் 38,000 ரூபா சரிந்த தங்க விலை

Nishanthan Subramaniyam- March 24, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப, இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை மேலும் 5,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 38,000 ரூபா வீழ்ச்சியாகும். இதன்படி, கடந்த ... Read More

குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது 10 ஆம் திகதி விவாதம்

Nishanthan Subramaniyam- March 24, 2026

பாராளுமன்றம் ஏப்ரல் 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் 2026.03.19ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய ... Read More

போர் முடிவுக்கு வருகின்றதா? ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைக்க டிரம்ப் உத்தரவு

Mano Shangar- March 23, 2026

போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் அமெரிக்கா 'மிகவும் பயனுள்ள' பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக, மத்திய கிழக்கில் நிலவும் பகைமைகளுக்கு ஒரு முழுமையான தீர்வு ... Read More

புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி சேர்ந்த நேயம் மக்கள் கழகத்துக்கு 02 தொகுதிகள் ஒதுக்கீடு

Diluksha- March 23, 2026

புதுச்சேரியில் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகத்திற்கு உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகள், ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் ... Read More

வடக்கு அவுஸ்திரேலியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை – பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மக்களுக்கு அறிவிப்பு

Diluksha- March 23, 2026

வடக்கு அவுஸ்திரேலியாவை நிலைகுலையச் செய்த 'Narelle' சூறாவளி, தற்போது 'தாழ்முக்க மண்டலமாக' வலுவிழந்த போதிலும், அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதிகளில் பாரிய வெள்ள அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காலநிலை மண்டலம் திங்கட்கிழமை வடக்கு மாகாணத்தின் எல்லைகளைக் ... Read More

ட்ரம்ப் – ஸ்டார்மர் இடையே ஹார்முஸ் நீரிணை குறித்து முக்கிய கலந்துரையாடல்

Diluksha- March 23, 2026

பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையே ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு தலைவர்களும் மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்து விரிவாக தொலைபேசியில் உரையாடியதாக டவுனிங் ... Read More

அர்செனலை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி வெற்றி

Mano Shangar- March 23, 2026

கராபோ கிண்ண இறுதிப் போட்டியில் அர்செனலை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி வெற்றிபெற்றுள்ளது. வெம்ப்ளி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், மான்செஸ்டர் சிட்டி  அணி இரண்டு கோல்கள் அடித்து வெற்றி பெற்றுள்ளது. மான்செஸ்டர் சிட்டி அணியின் ... Read More

இலங்கைக்கு எந்த நேரத்திலும் எரிபொருள் வழங்க தயார் – ஈரான் அறிவிப்பு

Mano Shangar- March 23, 2026

இலங்கைக்கு உதவ எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள உள்ள ஈரானிய தூதரகத்தில் இன்று (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய இலங்கைக்கான ஈரானிய தூதுவர் இதனை தெரிவித்துள்ளார். ... Read More

காதல் போதையும், கஞ்சா போதையும்!! யாழில் பறிபோன விரிவுரையாளரின் உயிர்

Mano Shangar- March 23, 2026

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவீட விரிவுரையாளர் தயாளினி திலீபன் (54) கொலை செய்யப்பட்ட விவகாரம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி பலத்த விவாதங்கள் தோன்றியுள்ள நிலையில் விடலைக்கால காதல் ... Read More