Category: சிறப்பு செய்திகள்
பிரித்தானிய தூதுவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவு
உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரித்தானிய நாட்டு தூதுவர் ஒருவரை ரஷ்யா நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. குறித்த தூதரின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதுடன், இரண்டு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ரஷ்யாவின் ... Read More
மாபெரும் சீற்றத்தின் நிழல் – உலக பொருளாதாரத்தை அதிர வைத்த ஹார்முஸ் முட்டுக்கட்டை
"அதிர்ச்சி மற்றும் அச்சம்" உத்தி தோல்வி – ஈரான் ஒன்றுபட்டது, எதிர்பார்த்த அரசியல் வீழ்ச்சி ஏற்படவில்லை. ஹார்முஸ் நீரிணை மூடல் – எண்ணெய் விலைகள் விண்ணை முட்டும் உயர்வில் - உலக பொருளாதாரத்தில் அவசரநிலை. ... Read More
மீண்டும் கோவிட் அச்சுறுத்தல்? அதிவேகமாகப் பரவும் ‘சிக்காடா’ : 23 நாடுகளில் பாதிப்பு
உலகெங்கும் கோவிட் வைரஸின் புதிய உருமாற்றமான BA.3.2, தற்போது பேசுபொருளாகியுள்ளது. நீண்ட காலம் மறைந்திருந்து திடீரென வெளிப்பட்டதால், இதற்கு ‘சிக்காடா’ (Cicada) என்று பெயரிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், தற்போது அமெரிக்கா ... Read More
ஈரான் போர் – இங்கிலாந்து மக்களிடையே வேரூன்றும் அவநம்பிக்கை
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பிரித்தானியாவில் பெரும்பாலான குடும்பங்களின் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஏற்கனவே அன்றாட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கே சிரமப்பட்டு வரும் நிலையில், ஈரான் போர் கடும் ... Read More
ஈராக்கியர்களுக்கு நன்றி – மொஜ்தபா கமெனியிடம் இருந்து வந்த அறிக்கை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நடைபெற்று வரும் போரின்போது ஆதரவளித்த ஈராக் மக்களுக்கு நன்றி தெரிவித்து, ஈரானின் புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி எழுத்துப்பூர்வமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் என ஈரானிய ... Read More
ஓமானில் கைதான மிதிகம சூட்டி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு திட்டமிட்ட படுகொலைச் சம்பவங்கள், பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதப் பரிமாற்றங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்ட ராஜபக்ச பத்திரணகே பிரபாத் மதுசங்க அல்லது 'மிதிகம ... Read More
ஈரானில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்டது – டிரம்ப் அறிவிப்பு
ஈரானில் ஏற்கனவே ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். போரின் ஆரம்ப நாட்களில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் ... Read More
பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
தமிழ்நாட்டில் எதிர்வரும் சட்டப் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தவெக சார்பில் ... Read More
ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் போராட்டம்
ஈரான் மீதான போர் உட்பட, டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்காவில் இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “அரசர்கள் வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்த பேரணிகள், அமெரிக்க வரலாற்றில் ஒரே நாளில் ... Read More
அவுஸ்திரேலியாவில் கடும் எரிபொருள் நெருக்கடி – விக்டோரியாவில் ஏப்ரல் முழுவதும் இலவச பொதுப் போக்குவரத்து
அவுஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருளின் விலை, விட சுமார் 85% வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விக்டோரியா மாநில மக்கள் பயன்பெறும் வகையில் ... Read More
ஹார்முஸ் முடக்கம் – உலகில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 02 ஆவது இடம்
ஹார்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்து தடை காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வடைந்து, அதன் மூலம் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. ஜெர்மனியின் கீல் (Kiel) ... Read More
மாமனிதர் நடராஜா ரவிராஜ் – ஒரு ஜனநாயகக் குரலின் வீழ்ச்சியும், நீதிக்கான நீண்ட பயணமும்
ஈழத்து அரசியல் வரலாற்றில் அழியாத வடுவாகவும், ஒரு பெரும் அரசியல் வெற்றிடமாகவும் அமைந்த மாமனிதர் நடராஜா ரவிராஜின் வாழ்வும், அவரது படுகொலை தொடர்பான நீதிக்கான போராட்டமும் குறித்த ஒரு உணர்ச்சிகரமான வரலாற்றுத் தொகுப்பு இது. ... Read More












