Category: சிறப்பு செய்திகள்
சஜித் பிரேமதாச உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் உரை
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , புது டில்லியில் உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் (Indian Council of World Affairs-ICWA) சிறப்புரை நிகழ்த்தினார். இதில், உலகளாவிய இராஜதந்திர ... Read More
மக்கள் ஏற்கும் பொது எதிரணியே அவசியம்: 21 ஆம் திகதி போராட்டம் குறித்து ராஜித மழுப்பல்
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பது தொடர்பில் தான் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ... Read More
அலட்சியத்தால் நீரில் மூழ்கும் சம்பவங்கள் அதிகரிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை
நாடு முழுவதும் ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) கவலை தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம் பாதுகாப்பற்ற ... Read More
அமெரிக்க – ரசிய அணு ஆயுத பரிசோதனை விவகாரமும் இந்திய நிலைப்பாடும்
அணு ஆயுத பரிசோதனை தடை ஒப்பந்தத்தில் (Comprehensive Nuclear-Test-Ban Treaty - CTBT) கைச்சாத்திட்டுள்ள நிலையில், அமரிக்கா அணு ஆயுதப் பிரிசோதனையை நடத்தினால், ரசியாவும் அதனை செய்யும் என ரசிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ... Read More
லஞ்சம் வாங்கியதற்காக இந்த ஆண்டு அதிகளவான பொலிஸார் கைது
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அதிக எண்ணிக்கையிலான பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் வெளியிட்டுள்ள ... Read More
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்
யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நேற்று பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டம் மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில், இன்று (5.11.2025) ... Read More
ரஷ்யாவின் மதிப்புமிக்க நட்புறவு விருதை வென்ற சமன் வீரசிங்க
மொஸ்கோவின் கிரெம்ளினில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் டொக்டர் சமன் வீரசிங்கவுக்கு நட்புறவுக்கான விருது (Order of Friendship) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான இந்த கௌரவம், ... Read More
21 ஆம் திகதி பேரணியில் பங்கேற்கமாட்டோம்
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது என்று அதன் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். எனினும், எதிரணிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு ... Read More
கொழும்பில் பெண்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு
கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்து குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சகம் கடுமையான கவலையை எழுப்பியுள்ளது. இது குறித்து அமைச்சர் சரோஜா சாவித்ரி ... Read More
காற்றாலை தொடர்பாக முன்வைத்த கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்றுக் கொள்வார் என நம்புகின்றோம்
மன்னாரில் காற்றாலைக்கு எதிரான எமது போராட்டத்தின் ஊடாக எமது குரலுக்குச் செவிசாய்த்த ஜனாதிபதி அவர்களுக்கு போராட்டக்குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். எனினும் எமது மூன்று கோரிக்கைகளையும் அவர் விரைவில் ஏற்றுக் கொள்வார் என ... Read More
இலங்கையில் வெற்றிலை பாக்கு சாப்பிடுவதால் தினமும் மூன்று பேர் இறக்கின்றனர்
இந்த ஆண்டு நாற்பதாயிரம் (40,000) புற்றுநோய் நோயாளிகள் பதிவாககக் கூடும் என்று புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது. வெற்றிலை பாக்கு சாப்பிடுவதால் தினமும் மூன்று பேர் இறக்கின்றனர் என்று அதிகாரசபையின் ... Read More
இந்திய சபாநாயகரை சந்தித்தார் சஜித்
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று சந்தித்து கலந்துரையாடினார். நிறுவன தொழில்முறையை மேம்படுத்துதல், சட்டவாக்கத் துறையோடு தொடர்பான ஆராய்ச்சிகளை வலுப்படுத்துதல் மற்றும் நாடாளுமன்றத்தில் ... Read More












