Category: உலகம்

பிலிப்பைன்ஸின் மின்டானோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Nishanthan Subramaniyam- June 28, 2025

பிலிப்பைன்ஸின் மின்டானோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவானதாக சரை்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி இன்று (28) காலை 7.07 மணிக்கு ... Read More

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் – ட்ரம்ப்

admin- June 28, 2025

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதென நம்புவதாக அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். காங்கோ-ருவாண்டா ஒப்பந்தத்தைக் கொண்டாடும் ஓவல் அலுவலக நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ... Read More

ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம்

Nishanthan Subramaniyam- June 28, 2025

ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் அணுஆயு தங்களை தயாரிப்பதாகவும், அது தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி, அந்நாட்டின் ... Read More

அமெரிக்காவுடன் எந்த அணுசக்தி பேச்சுவார்த்தையும் கிடையாது – ஈரான் திட்டவட்டம்

Nishanthan Subramaniyam- June 28, 2025

அணு ஆயுதங்கள் பற்றி அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் கூற்றை ஈரான் வெளியுறவு அமைச்சர் ... Read More

ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல்; உலக நாடுகள் பேரழிவை சந்திக்கும்: பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- June 27, 2025

ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், இதன் மூலம் உலக நாடுகள் பேரழிவை சந்திக்கும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம், ஈரானின் ... Read More

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 72 பேர் பலி

admin- June 27, 2025

கடந்த 24 மணித்தியாலங்களில் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் சுமார் 72 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு வாரங்களில் மனிதாபிமான பொருட்களை அணுக முயன்றபோது இஸ்ரேலியப் படைகளால் சுமார் 549 பலஸ்தீனியர்கள் கொலை ... Read More

விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்ப்படும் – டிரம்ப் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- June 27, 2025

இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், சமீபத்தில் சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானதை ... Read More

வரலாறு படைத்தார் ஷுபன்ஷு சுக்லா – சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது டிராகன் விண்கலம்

Nishanthan Subramaniyam- June 26, 2025

இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்களுடன் பயணித்த ‘ஆக்சியம் 4’ திட்டத்தின் டிராகன் விண்கலம் இன்று மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. இதன்மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த ... Read More

காசாவில் போரை தொடர இஸ்ரேல் உறுதி

Nishanthan Subramaniyam- June 26, 2025

ஈரான் அணு நிலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களால் அந்நாட்டின் அணு திட்டத்தில் சில மாதங்கள் மாத்திரமே பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக அமெரிக்காவின் ஆரம்ப கட்ட உளவு மதிப்பீடுகள் மூலம் தெரியவந்திருப்பதாக இந்த விடயம் குறித்து அறிந்த ... Read More

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த மூவரை தூக்கிலிட்டது ஈரான்

admin- June 25, 2025

இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட மூவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் அசர்பைஜான் மாகாணம் உர்மியா சிறைச்சாலையில் அசர் ஷொஜாய், எட்ரிஸ் அலி மற்றும் ரசுல் அகமது ரசுல் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை ... Read More

கசிந்த உளவுத்துறை அறிக்கையால் அமெரிக்க ஜனாதிபதி அதிர்ச்சி

Mano Shangar- June 25, 2025

உலகம் தற்போது விவாதித்து வரும் முக்கிய தலைப்புகளில் ஒன்று, அமெரிக்காவின் பாரிய தாக்குதல் ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழித்ததா இல்லையா என்பதுதான். ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை ... Read More

ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன – ட்ரம்ப்

admin- June 25, 2025

ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் அமெரிக்க இராணுவத் தாக்குதல்களால் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 03 முக்கிய அணு நிலையங்களில் சேதங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளது என்றும் ... Read More