Category: உலகம்
மானியத்தை ரத்து செய்தால் எலான் மஸ்க் தென்னாப்பிரிக்கா திரும்பிச் செல்ல நேரிடும் : ட்ரம்ப் எச்சரிக்கை
மானியத்தை ரத்து செய்தால் எலான் மஸ்க் தான் பிறந்த தென்னாப்பிரிக்காவுக்கு திரும்பிச் செல்ல நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதியாக, டொனால்டு ட்ரம்ப் 2-வது முறையாக கடந்த ... Read More
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதிய வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம்
வியட்நாமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மற்றொரு விமானம் மோதியுள்ளது. இந்த சம்பவத்தின் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகியுள்ளது. ஹனோயில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் ... Read More
சிரியா மீதான தடைகளை நீக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிரியா மீதான சில நிதித் தடைகளை நீக்குவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது பஷர் அல்-அசாத்தை வெளியேற்றிய பின்னர் நாட்டை நிலைப்படுத்த உதவும் என்றும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது. ... Read More
ஐரோப்பைவை உலுக்கும் வெப்பம் – பாரிஸுக்கு சிவப்பு எச்சரிக்கை
ஐரோப்பா முழுவதும் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, போர்த்துகல் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கே வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சில், ஈபிள் கோபுரம் மூடப்பட்டுள்ள ... Read More
ட்ரம்பின் நிர்வாக நடவடிக்கையால் 14 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் பதிவாகும் அபாயம்
வெளிநாட்டு மனிதாபிமான உதவிகளுக்கான அமெரிக்க நிதியில் பெரும்பகுதியைக் குறைப்பதற்கான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கை பாரிய விளைவுகளுக்கு வழிவகுக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ட்ரம்பின் இந்த நிர்வாக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால் 2030 ஆம் ஆண்டுக்குள் ... Read More
டிரம்பின் வரி திருத்தச்சட்டம் நிறைவேறினால் புதிய அரசியல் கட்சியை தொடங்குவேன் – எலான் மஸ்க் உறுதி
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கொண்டு வந்துள்ள வரி மற்றும் செலவு திருத்தச்சட்டத்துக்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே இந்த திருத்தச்சட்டம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து எலான் ... Read More
நடுக்கடலில் விழுந்த மகள் – அடுத்த நொடியே கப்பலில் இருந்து குதித்த தந்தை
தற்செயலாக கடலில் விழுந்த தனது ஐந்து வயது மகளை காப்பாற்ற டிஸ்னி பயணக் கப்பலின் நான்காவது தளத்திலிருந்து குதிக்க ஒரு நொடியில் முடிவு செய்த ஒரு தந்தை ஹீரோவாகப் பாராட்டப்படுகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பஹாமாஸிலிருந்து ... Read More
அமெரிக்க தாக்குதலில் சேதமடைந்த நிலத்தடி அணு நிலையத்தை தீவிரமாக சீரமைக்கும் ஈரான்
அணு ஆயுதத்தை ஈரான் தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த மாதம் 13ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ... Read More
அமெரிக்காவில் பாடசாலை மாணவனின் உணவுப் பெட்டியில் துப்பாக்கி
அமெரிக்காவின் வோஷிங்டன் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் தந்தையால் தனது மகனுக்காக தயார் செய்யப்பட்ட உணவுப் பெட்டியில், உணவுடன் சேர்த்து தவறுதலாக ஒரு துப்பாக்கியும் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியி ஏற்படுத்தியுள்ளது. மாணவன், வழக்கம்போல மதிய ... Read More
தேசியத் தலைமை மீதான எந்தவொரு தாக்குதலும் போர்க்குற்றத்திற்குச் சமம்
ஈரானின் தலைமை மற்றும் மத அதிகாரத்திற்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலும் அல்லது தாக்குதலும் போர்க்குற்றத்திற்குச் சமம் என்று ஈரானின் மூத்த மதத் தலைவர்கள் கூறியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட மத ஆணைகளில் கிராண்ட் அயதுல்லா நாசர் ... Read More
உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியது ரஷ்யா
போர் தொடங்கியதிலிருந்து உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, ஒரே நாளில் 477 ஆளில்லா விமானங்கள் மற்றும் 60 ஏவுகணைகள் உக்ரைன் மீது ஏவப்பட்டதாகவும் ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 81 பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 81 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 422 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காசாவில் அடுத்த ... Read More












