Category: உலகம்

அச்சுறுத்தும் அமெரிக்கா – இந்தியா வருகின்றார் புடின்

Mano Shangar- August 7, 2025

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த மாத இறுதியில் இந்தியா வரவுள்ளார். ரஷ்யா - உக்ரைன் ... Read More

உக்ரைனுடனான அமைதி ஒப்பந்த கெடு முடிவடையும் சூழலில் ட்ரம்பின் சிறப்பு தூதர் – புதினுடன் சந்திப்பு

Nishanthan Subramaniyam- August 7, 2025

ரஷ்​யா-உக்​ரைன் அமைதி ஒப்​பந்​தம் ஏற்​படுத்​து​வதற்கு அமெரிக்கா விதித்த காலக்​கெடு ஆகஸ்ட் நாளை 8ஆம் தி​கதியுடன் முடிவடைய உள்​ளது. இந்த நிலை​யில், அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்​காப் ரஷ்ய தலைநகர் மாஸ்​கோ​வில் நேற்று ... Read More

வெள்ளத்தில் மூழ்கிய காரில் இருந்து மூவர் மீட்பு – சீனாவில் நடந்த துணிகர சம்பவம்

Mano Shangar- August 7, 2025

தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் பகுதியில் உள்ள டெங்சியன் கவுண்டியில், திடீரென பெய்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், நீரில் மூழ்கிய வாகனத்திற்குள் சிக்கிய மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த திங்கள்கிழமை பிற்பகல் நடந்த ... Read More

இந்தியப் பொருட்களுக்கு 50% வரி: ட்ரம்ப் கூறும் காரணம் என்ன?

Nishanthan Subramaniyam- August 7, 2025

இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். இதன்மூலம் இப்போது இந்தியாவுக்கு மொத்தம் 50 சதவீதம் வரி விதித்துள்ளது அமெரிக்கா. தனது எதிர்ப்பை மீறி ... Read More

கானாவில் ஹெலிகொப்டர் விபத்து – இரண்டு அமைச்சர்கள் உள்பட 8 பேர் பலி

Nishanthan Subramaniyam- August 7, 2025

மேற்கு ஆபிரிக்க நாடான கானாவில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அமைச்சர்கள் இருவர் உள்பட 8 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் இருந்து, ... Read More

ரசிய ஜனாதிபதியின் இரகசிய மகள்? பிரான்ஸில் வாழ்கிறார்!

Nixon- August 7, 2025

மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சவாலாக விளங்கும் ரசிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தொடர்பாக சர்வதேச ஊடகங்களில் தற்போது வெளியாகி வரும் செய்தி அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்காது என்று ரசிய ஜனாதிபதி மாளிகை ... Read More

பிலிப்பைன்ஸின் கடற்பரப்பில் சீனாவின் 3 ஆய்வு கப்பல்கள்

Nishanthan Subramaniyam- August 6, 2025

‘எங்களது அனுமதியைப் பெறாமல் எமது முக்கிய பொருளாதார வலயப் பிராந்தியததிற்குள் சீனாவின் மூன்று ஆராய்ச்சி கப்பல்கள் பிரவேசித்து ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது. எமது முக்கிய பொருளாதார வலயப் பிராந்தியத்திற்குள் பிரவேசிப்பதற்கும் ஆய்வு ... Read More

ஜப்பானின் ஹிரோசிமா மீது அமெரிக்கா அணுகுண்டை வீசி இன்றுடன் 80 வருடங்கள்

Nishanthan Subramaniyam- August 6, 2025

உக்ரைன் மத்திய கிழக்கு நெருக்கடிகள் உலகம் அணுவாயுதத்தினால் ஏற்படக்கூடிய பெரும் துன்பியல் நிகழ்வுகளை புறக்கணிக்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என அமெரிக்காவின் அணுகுண்டுவீச்சிற்கு உள்ளான ஹிரோசிமாவின் மேயர் தெரிவித்துள்ளார். ஹிரோசிமா மீது அமெரிக்கா அணுகுண்டுவீச்சினை மேற்கொண்டு ... Read More

5 மாதங்களில் 5 போர்களை நிறுத்திவிட்டேன்: டிரம்ப் தம்பட்டம்

Nishanthan Subramaniyam- August 6, 2025

”5 மாதங்களில் 5 போர்களை நான் நிறுத்தி இருக்கிறேன். இதில் இந்தியா, பாகிஸ்தான் போரும் அடக்கம்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் கூறி இருக்கிறார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை ... Read More

பிரித்தானிய பிரதமருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

Nishanthan Subramaniyam- August 6, 2025

பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் நடத்தக்கோரும் புகார் மனுவில் 57,000 பேர் கையெழுத்திட்டுள்ளதால் பிரித்தானிய பிரதமர் Keir Starmer  இன் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உடனடியாக பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும், மாற்றம் தேவை என கருதினால் மக்கள் ... Read More

காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்

Mano Shangar- August 5, 2025

பிணைக் கைதிகளை மீட்க, காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து ஹமாஸ் படையினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.” என இராணுவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். ஹமாஸ் இடையே இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர ... Read More

ஜாகுவார் லேண்ட் ரோவரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகினார்

Mano Shangar- August 4, 2025

ஜாகுவார் லேண்ட் ரோவரின் தலைமை நிர்வாக அதிகாரி அட்ரியன் மார்டெல் அந்தப் பதவியில் இருந்து விலகவுள்ளதுடன், நிறுவனத்தை விட்டும் வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் மூன்று ஆண்டுகள் தலைமைப் பொறுப்பிலும், 35 ஆண்டுகள் பல்வேறு ... Read More