Category: உலகம்
ட்ரம்ப் புட்டின் சந்திப்பில் ஜெலன்ஸ்கி பங்குகொள்வாரா? ரசிய உக்ரெய்ன் போர் முடிவுக்கு வருமா?
பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, போலந்து, பின்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் கூட்டாக விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் ரசிய – உக்ரெய்ன் போர் முடிவுக்கு வரலாம் என சர்வதேச ஊடகங்கள் ... Read More
அமெரிக்கப் பின்னணியும் அநுர அரசாங்கமும்
சர்வதேச விசாரணைக் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யும் இரகசிய நகர்வுகள் கொழும்பில். 2015 இல் நடந்தது 2025 இல் செம்மணி புதைகுழி விவகாரம் தமிழ் இன அழிப்பின் முழுமையான ஆதாரம் என்று தெரிந்தும், தமிழ்த்தேசியக் ... Read More
ரஷ்யாவுடனான எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையிலும் உக்ரைனின் பங்கேற்பு அவசியம் என வலியுறுத்தல்
ஐரோப்பிய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக மீண்டும் குரல் கொடுத்துள்ளன. ரஷ்யாவுடனான எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையிலும் உக்ரைனின் பங்கேற்பு அவசியம் என ஐரோப்பிய நட்பு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ... Read More
ட்ரம்பின் வரிப்போருக்கு மத்தியில் மோடிக்கு சீனா அழைப்பு
சீனாவில் எதிர்வரும் 31 முதல் செப்டம்பர் முதலாம் திகதிவரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடக்க உள்ள நிலையில், அதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடியை சீன வெளியுறவு அமைச்சர் அழைத்துள்ளார். சீனா மற்றும் ரஷ்யா ... Read More
ஆகஸ்ட் 15இல் டிரம்ப் – புட்டின் சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் இம்மாதம் 15ஆம் திகதி அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைச் சந்திக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். உக்ரேனில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவும் உக்ரேனும் நிலப் பகுதிகளை மாற்றிக்கொள்ள வேண்டி ... Read More
28 ஆண்டுக்கு முன்னர் காணாமற்போனவர் சடலமாக மீட்பு
பாகிஸ்தானின் கொஹிஸ்தானில் (Kohistan) உள்ள மலைப்பகுதியில் 28 ஆண்டுக்கு முன்னர் காணாமற்போன நபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 'நசிருதீன்' என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதனை வைத்து 1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் பனியில் விழுந்ததாக ... Read More
பிரான்ஸில் கடந்த பல தசாப்தங்களில் ஏற்படாத பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ
பிரான்ஸின் ஆடே பகுதியில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீ காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். இந்த காட்டுத் தீ கடந்த பல தசாப்தங்களில் ஏற்படாத பேரழிவை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது தீ கட்டுக்குள் ... Read More
கனடாவின் மார்க்கம் நகர சபை இடைத்தேர்தலில் தமிழருக்கு குவியும் ஆதரவு
மார்க்கம் நகர நகர சபை இடைத்தேர்தலில் போட்டியிடும் கிள்ளிவளவன் அவர்களுக்கு முன்னாள் அங்கத்தவர் யுனிற்றா நாதன் ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் மார்க்கம் நகர நகர சபையின் 7ம் வட்டாரத்திற்கான இடைத்தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் ... Read More
சீனாவில் தொங்குபாலம் அறுந்து 5 பேர் பலி – 24 பேர் படுகாயம்
சீனாவின் கசாக் மாகாணம் ஜின்ஜியாங் நகரம் இயற்கை எழில் வாய்ந்த சுற்றுலா நகரம் ஆகும். மலைகள் நிறைந்த அந்த பகுதியில் உள்ள ஆற்றின் குறுக்கே தொங்குபாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஏறி நின்று இயற்கை ... Read More
ட்ரம்புக்கு நோபல் பரிசு: கம்போடியா பிரதமர் பரிந்துரை
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கம்போடியா பிரதமர் பரிந்துரைத்துள்ளார். ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் அவரை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நோர்வே நோபல் குழுவிற்கு கம்போடிய பிரதமர் ... Read More
காசா நகரைக் கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்
காசா நகரத்தை முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டில் எடுக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை இரவு வரை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னர் நெதன்யாகு ... Read More
பற்றி எரியும் பிரான்ஸ் – இதுவரை 40,000 ஏக்கர்கள் நாசம்
பிரான்சின் எல்லைக்கு அருகே உள்ள ஆட் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான காட்டுத்தீயில் கிட்டத்தட்ட 40,000 ஏக்கர் அளவிலான பகுதிகள் இதுவரை எரிந்து நாசமாகியுள்ளன. இந்த காட்டுத்தீயால் ஒருவர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் குறைந்தது 13 ... Read More











