Category: உலகம்

மரண விளிம்பில் மத்திய கிழக்கு – ஈரானின் எச்சரிக்கையும், அமெரிக்காவின் இரகசிய நகர்வுகளும்

Diluksha- March 27, 2026

 மத்திய கிழக்கில் எரியும் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் முதல்... பச்சிளம் குழந்தை மீதான ராணுவச் சித்திரவதை வரை ! மனிதாபிமானம் மரணிக்கும் போர்க்களத்தின் கோர முகங்கள்  'போரின் விளிம்பில் உலகம்' - விசேட ஆய்வுத் ... Read More

பிரிட்டனின் விமானம் தாங்கிய கப்பல்கள் வெறும் ‘பொம்மைகள்’

Nishanthan Subramaniyam- March 27, 2026

ஈரான் விவகாரத்தில் 'எதுவும் செய்யவில்லை' என நேட்டோ நட்பு நாடுகளை கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரிட்டனின் விமானம் தாங்கி கப்பல்கள் வெறும் 'பொம்மைகள்' எனக் கூறியுள்ளார். பிரிட்டனின் இரண்டு விமானம் ... Read More

ஸ்கெட்லாந்தில் மே மாதம் 7ஆம் திகதி தேர்தல் – Reform UK க்கு பெரும் ஆதரவு

Nishanthan Subramaniyam- March 27, 2026

ஸ்கெட்லாந்தில் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான பிரசாரங்கள் ஆரம்பமாகியுள்ளன. ஸ்காட்டிஷ் தேசிய கட்சி மற்றும் Reform UK ஆகிய கட்சிகளுக்கு இடையில் இங்கு போட்டி ... Read More

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் புதிய சட்டம் – குடியேற்றவாசிகளுக்கு இனி இடமில்லை

Nishanthan Subramaniyam- March 27, 2026

ஐரோப்பிய பாராளுமன்றம் (European Parliament) சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே குடியேறிகளை திரும்ப அனுப்பும் மையங்களை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம், குடியேற்றக் கொள்கையை கடுமையாக்கும் ஒரு முயற்சியாக கருதப்படுகிறது. முக்கிய ... Read More

லண்டன் நகரில் நாளைய தினம் அரசுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு பேரணி

Nishanthan Subramaniyam- March 27, 2026

லண்டன் நகரில் நாளைய தினம் அரசுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு பேரணியொன்று இடம்பெற உள்ளது. இடதுசாரி அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன. வலதுசாரி அரசியல் ... Read More

மத்திய கிழக்கில் 10,000 படையினரை களமிறக்கும் ட்ரம்ப்?

Nishanthan Subramaniyam- March 27, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் 10,000 கூடுதல் தரைப்படை வீரர்களை களமிறக்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருகிறார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் நாட்டுடன் சமாதானப் பேச்சுகள் ... Read More

இலக்கு வைக்கப்பட்ட ஈரானின் முக்கிய இரு தலைவர்கள்

Nishanthan Subramaniyam- March 27, 2026

ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi) மற்றும் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் (Mohammad Baqer Qalibaf) ஆகியோரைத் தங்களது இலக்குப் பட்டியலில் (Hit List) இருந்து இஸ்ரேல் ... Read More

வரலாறு படைக்கும் 35 வயது இளைஞர்: நேபாள அரசியலில் புதிய சகாப்தம் தொடக்கம்

Rasmila Dharmaraja- March 27, 2026

நேபாள அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்த பழமைவாதக் கட்சிகளின் ஆதிக்கத்தை வீழ்த்தி, 35 வயதான ராப் இசைக்கலைஞர் பாலேந்திர ஷா இன்று அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்கிறார். கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட எழுச்சிமிக்கப் போராட்டங்களுக்குப் ... Read More

ட்ரம்ப்பின் அறிவிப்பை மறுத்த ஈரான்: உலகப் பொருளாதாரப் போராக மாறும் வளைகுடா மோதல்

Rasmila Dharmaraja- March 27, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா தற்காலிகமாக நீட்டித்துள்ளது. ஈரானிய எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல் நிறுத்தத்தை, எதிர்வரும் ஏப்ரல் 6-ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 8 ... Read More

ஈரான் போரில் அமெரிக்கா சவால்களைச் சரியாகக் கணிக்கத் தவறிவிட்டது – அலெக்ஸ் யங்கர்

Nishanthan Subramaniyam- March 26, 2026

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேலுக்கு இடையில் தீவிரமடைந்துள்ள போரில், ஈரான் மிகவும் சாதுர்யமாகவும் உறுதியாகவும் செயற்பட்டு வருவதாக பிரித்தானியாவின் இரகசிய புலனாய்வு சேவை (Secret Intelligence Service) அமைப்பின் முன்னாள் தலைவர் அலெக்ஸ் ... Read More

இங்கிலாந்து – ஸ்கொட்லாந்து இடையில் அரசியல் மோதல்

Nishanthan Subramaniyam- March 26, 2026

எரிசக்தி விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக உருவாகியுள்ள நெருக்கடி தொடர்பில் ஸ்கொட்லாந்து அரசாங்கம், பிரித்தானிய மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளது. தற்போதைய எரிசக்தி கொள்கைகள் ஸ்கொட்லாந்தின் தேவைகளை முழுமையாக ... Read More

ஈரானின் ஹார்முஸ் நாயகன் கொல்லப்பட்டார் – இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்பு

Mano Shangar- March 26, 2026

தெற்கு ஈரானில் நடந்த தாக்குதலில் ஈரானின் உயரடுக்கு கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்படுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து ஈரான் தரப்பில் மற்றுமொரு உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் ... Read More