Category: உலகம்
நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடை , நாடு முழுவதும் போராட்டம் – 14 பேர் பலி
சமூக வலைத்தள தடைக்கு எதிராக நேபாளத்தில் இடம்பெற்ற போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாள நாட்டின் ... Read More
நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு – 14 பேர் பலி
நேபாளத்தை அதிரவைத்துக் கொண்டிருக்கின்றனர் அந்நாட்டின் ஜென் Z தலைமுறையினர். சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததை எதிர்த்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் இதுவரை 14 பேர் ... Read More
ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார் டிரம்ப்
காசா பகுதியில் பணயக்கைதிகளின் நிலைமை குறித்து ஹமாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் விடுத்துள்ள பதிவொன்றில், இந்த போர் முடிவுக்கு வருவதை அனைவரும் விரும்புவதாக ... Read More
ஜப்பான் நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஆளும் கட்சி தோல்வி. பிரதமர், பதவி விலகினார்
ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரண்டு சபைகளுக்கும் நடத்தப்பட்ட தேர்தலில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி தோல்வியடைந்துள்ளது. பெரும்பான்மை இழந்ததால் பிரதமர் ஷிகேரு இஷிபா பதவியில் இருந்து விலகியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் விதித்த பொருளாதார ... Read More
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, பதவி விலக தீர்மானம்
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, தனது பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 68 வயதான ஷிகெரு இஷிபா, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜப்பான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். எல்டிபி ... Read More
காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு கனடா நிதியுதவி – உளவு அமைப்பு வெளியிட்ட தகவல்
கனடாவில் உள்ள பப்பர் கல்சா இன்டர்நேஷனல், சர்வதேச சீக்கிய இளைஞர் ஒருங்கிணைப்பு ஆகிய 02 காலிஸ்தான் தீவிரவாதக் குழுக்களுக்கு கனடாவிலிருந்து நிதியுதவி சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு கனடாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் ... Read More
தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுட்டின் தேர்வு
தாய்லாந்தின் புதிய பிரதமராக பும்ஜாய்தாய் கட்சியின் தலைவரான அனுட்டின் சார்ன்விராக்குல், 58, தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆளும் பியூ தாய் கட்சியின் பிரதமர் வேட்பாளர் சய்க்காசம் நித்திசிரி தோல்வி அடைந்தார். நாட்டின் செல்வாக்குமிக்க பியூ தாய் ... Read More
மெட்டா நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார் மார்க் ஜுகர்பெர்க்: ஏன் தெரியுமா?
அமெரிக்காவைச் சேர்ந்தவர் மார்க் ஜுகர்பெர்க். இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், வழக்கறிஞர் மார்க் மெட்டா நிறுவன சி.இ.ஓ.வான மார்க் ஜுகர்பெர்க் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஒரே பெயரைக் கொண்டுள்ளதால் தனது பேஸ்புக் ... Read More
வெள்ளை மாளிகையில் உயர்மட்ட தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகளுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் விருந்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (04) வொஷிங்டனின் உயர்மட்ட தொழில்நுட்பத் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். இந்தச் சந்திப்பு, அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் முதலீடுகள் குறித்து ... Read More
போர்த்துக்கலில் கேபிள் ரயில் தடம்புரண்டதில் 15 பேர் உயிரிழப்பு
போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் 140 ஆண்டுகள் பழமையான Gloria funicular கேபிள் ரயில் தடம்புரண்டதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து தொடர்பாக போர்த்துக்கலில் ... Read More
டிரம்பின் உத்தரவு ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்த முக்கிய உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்தி வைத்த டிரம்பின் உத்தரவை ரத்துசெய்து அந்நாட்டு ... Read More
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம் ; புதின் – ஷி ஜின்பிங் பேசிக்கொண்ட உரையாடல் கசிவு
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற அறுவை சிகிச்சைகள் மூலம் அதிக நாட்கள் வாழ முடியுமா? இதுகுறித்து சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கும் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் பேசிக்கொண்டது வைரலாகி ... Read More












