Category: உலகம்

ட்ரம்ப் முன்னிலையில், கையெழுத்தான ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த தாய்லாந்து

Nishanthan Subramaniyam- November 11, 2025

கம்போடியாவுடன் போர் நிறுத்தம் செய்ய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலையில், கையெழுத்தான ஒப்பந்தத்தை தாய்லாந்து நிறுத்தி வைத்துள்ளது. எல்லைப் பிரச்சினை காரணமாக தாய்லாந்து – கம்போடியா இடையே நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. ... Read More

வடக்கு அயர்லாந்தில் கல்வி அமைச்சர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டதால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

admin- November 11, 2025

வடக்கு அயர்லாந்தின் கல்வி அமைச்சர் பால் கிவன் அண்மையில் மேற்கொண்ட இஸ்ரேல் பயணம் காரணமாக, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஸ்டோர்மாண்ட் சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை People Before Profit கட்சியைச் சேர்ந்த ... Read More

லிவர்பூல், ஐல் ஆஃப் மேன் படகு முனையத்தில் பழுதுபார்க்கும் பணிகள் தாமதம்

admin- November 11, 2025

பிரித்தானியாவின் லிவர்பூலில் உள்ள ஐல் ஆஃப் மேன் படகு முனையத்தில் பழுதுபார்க்கும் பணிகள் தாமதமாகி வருவதாக அரசு தெரிவித்துள்ளது. படகுகள் நிறுத்தும் போது தாக்கத்தை குறைக்கும் பாதுகாப்பு அமைப்பை மாற்றும் பணிகள் இந்த மாத ... Read More

அமெரிக்காவில் நீடிக்கும் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர உடன்பாடு

Mano Shangar- November 10, 2025

அமெரிக்காவில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 40 நாள் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈடாக சுகாதாரத் திட்டத்தில் சில சலுகைகளை வழங்குவதாக ... Read More

ட்ரம்ப் பற்றிய திரிபுபடுத்தப்பட்ட செய்தி, பிபிசி பணிப்பாளர், நிறைவேற்று அதிகாரி பதவி விலகல்

Nixon- November 10, 2025

பிரித்தானியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான பிபிசி செய்தி சேவையின் பணிப்பாளர் நாயகம் ரிம் டேவி மற்றும் செய்தி பிரிவு பிரதம நிறைவேற்று அதிகாரி டெபோரா டெர்னஸ் ஆகியோர் உடனடியாக பதவி விலகியுள்ளனர். டேவி கடந்த ... Read More

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு துருக்கி நீதிமன்றம் பிடியாணை

admin- November 9, 2025

காசாவில் இனப்படுகொலை நடத்தியதற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு துருக்கி நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. காசா மீதான இரக்கமற்ற தாக்குதல் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக இஸ்தான்புல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டது. இதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ... Read More

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை விடுப்பு

admin- November 9, 2025

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ... Read More

இந்தியா- சீனா இடையே 05 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் நேரடி விமான சேவை

admin- November 9, 2025

இந்தியா- சீனா இடையே நேரடி விமான சேவை 05 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. கொவிட் தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவை ... Read More

அணு ஆயுதப் பரிசோதனை..! ட்ரம்ப் – புட்டின், இரு துருவங்கள்

admin- November 9, 2025

*ஜேர்மனிய நாஜி ஆட்சியை போன்று அமெரிக்காவை மாற்ற முற்படுகிறாரா, டொனல்ட் ட்ரம்ப்? அ.நிக்ஸன்- மூன்றாம் உலகப் போருக்கான ஏற்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறாரா என்ற கேள்விகள் தற்போது சர்வதேச அரங்கில் ... Read More

இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படுவதாக ட்ரம்ப் தெரிவிப்பு

admin- November 8, 2025

இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதை ... Read More

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன்

Nishanthan Subramaniyam- November 8, 2025

தென் ஆப்​பிரிக்​கா​வில் இம்​மாதம் நடை​பெறு​வுள்ள ஜி20 உச்சி மாநாட்​டில் பங்​கேற்​க​ மாட்​டேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறி​யுள்​ளார். அமெரிக்​கா​வின் புளோரிடா மாகாணத்​தில் உள்ள மியாமி நகரில் நடை​பெறற அமெரிக்க வர்த்தக கூட்​டமைப்பு ... Read More

ஏஐ போலி வீடியோவை தடுக்க டென்மார்க்கில் புதிய சட்டம்

Nishanthan Subramaniyam- November 8, 2025

டென்​மார்க்கைச் சேர்ந்த வீடியோ கேம் பிரபலம் மாரி வேட்​சன். இவரது இன்​ஸ்​டாகி​ரா​ம் பக்கத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டது. அதில், அவர் நிர்​வாண​மாக இருப்​பது போன்ற போலி வீடியோ வெளி​யிடப்​பட்​டிருந்​தது. இதைப் பார்த்து அவர் கண் ... Read More